சீனா ஸ்மார்ட்போன் நிறுவனம் Oppo வின் அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் R17 Pro யின் விலை Rs 6,000 வரை குறைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பரில் 45,990 யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றும் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் Rs 39,990 யின் விலையில் இருக்கிற
சீனா ஸ்மார்ட்போன் நிறுவனம் Oppo வின் அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் R17 Pro யின் விலை Rs 6,000 வரை குறைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பரில் 45,990 யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றும் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் Rs 39,990 யின் விலையில் இருக்கிறது Xiaomi, Samsung, மற்றும் Vivo மூலம் அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த பிறகு Oppo அதன் இந்த ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது
Survey
✅ Thank you for completing the survey!
சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் R17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ் டிஸ்ப்ளே, 25 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பிரைமரி கேமராக்கள் மற்றும் AI. சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் விலை குறைப்பை தொடர்ந்து ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.39,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒப்போ ஆர்17 ப்ரோ புதிய விலையில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்து ரூ.13,400 வரை குறைக்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile