இன்டர்நெட்டில் பலமுறை லீக் ஆன ஒப்போ K5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கே5 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், கிரேடியன்ட் பேக் பேனல் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 119 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ, இரண்டு 2 எம்.பி. கேமரா, f/2.4 மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.