6,500mAh பேட்டரி உடன் OPPO K14x 5G அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

Updated on 10-Feb-2026

Oppo இன்று அதன் OPPO K14x 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது இ தில் 50MP அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா 6,500mAh பேட்டரியுடன் இது SUPERVOOC ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் உடன் இந்த போனை வெறும் 13,499 யில் வாங்கலாம் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

OPPO K14x 5G சிறப்பம்சம்

OPPO K14x 5G போனை பற்றி பேசினால் இதில் 6.75-இன்ச் LCD பேணல் HD+ ரெசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் 1,125நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் வழங்குகிறது மேலும் இதை Icy Blue, Prism Violet கலரில் வாங்கலாம், இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது ColorOS 15.0.2 அடிபடையின் கீழ் Android 15 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது.

மேலும் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை 50MP மெயின் கேமரா f/1.8 அப்ரட்ஜர் உடன் இதில் 2MP பொகெஹ் போர்ட்ரைட் கேமராவுடன் f/2.4 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 5MP செல்பி கேமரா உடன் f/2.2, அப்ரட்ஜர் கொண்டுள்ளது.

இப்பொழுது பேட்டரி அம்சங்களை பொறுத்தவரை 6,500mAh பேட்டரியுடன் 45W சார்ஜிங் சப்போர்டுடன் OTG ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதை தவிர இந்த போனின் நீளம் 166.61mm,விட்த் 78.51mm மற்றும் திக்னஸ் 8.61mm இதை தவிர இதன் இடை 212g ஆகும். மேலும் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது. இதை தவிர கனேக்ட்டிவிட்டிக்கு Wi-Fi 5, Bluetooth®5.0, USP Type-C போர்ட் , 3.5mmஹெட்போன் ஜேக் மற்றும் NFC சப்போர்ட் ஆகியவை வழங்குகிறது.

இதையும் படிங்க:உங்கள் அன்பான காதலர்களுக்கு MOTOROLA யின் இந்த போனை ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் உடன் கம்மி விலையில்

OPPO K14x 5G விலை தகவல்

இந்தியாவில் Oppo K14x 5G 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியன்ட் விலை ரூ,14,999 முதல் தொடங்குகிறது. அதுவே . 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட ஹை எண்டு வேரியண்டின் விலை ₹16,999. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(SBI), HDFC பேங்க் மற்றும் ICICI பேங்க் கார்ட்களை பயன்படுத்தி பணம் செலுத்தினால் ₹1,500 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டை நிறுவனம் வழங்குகிறது.

Oppo K14x 5G price in india

இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 16 முதல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். கஸ்டமர்கள் இதை பிளிப்கார்ட் மற்றும் ஒப்போவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் வாங்க முடியும். .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :