Oppo K13x 5G With 6000mAh Battery Phone price discount on Flipkart
நீங்க Oppo பிரியராக இருந்தால் அதும் நீங்கள் குறைந்த விலையில் போன் வாங்க நினைத்தால் OPPO K13x 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை அறிமுக விலை ரூ,15,999 ஆகும் ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,9749க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் இப்பொழுது அதிரடியாக ரூ,7,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க
OPPO K13x 5G ப்ளிப்கார்டில் ரூ,11,999க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Flipkart SBI கிரெடிட் கார்ட் மற்றும் Axis பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 750ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் இதில் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் நன்மை வழங்குகிறது 8,999ரூபாயில் வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,15,999 ஆகும் ஆனால் நீங்கள் தற்பொழுது மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் ரூ,7,000 டிஸ்கவுண்ட் பெறலாம்
Oppo K13x 5G ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் 1604×720 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1000 நைட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 15 யில் இயங்குகிறது.
இதையும் படிங்க Motorola யின் போல்டபில் போனில் அதிரடியாக ரூ.10,000 டிஸ்கவுண்ட்
கேமரா அமைப்பைப் பற்றிப் பேசுகையில், K13x 5G ஆனது f/1.88 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கமராவையும், பின்புறத்தில் f/2.4 துளை கொண்ட 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, f/2.05 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இது 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6,000mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது . டைமென்ஷன் பொறுத்தவரை, K13x 5G ஆனது 165.71 mm நீளம், 76.24 mm அகலம், 7.99 mm திக்னஸ் மற்றும் 194 கிராம் எடை கொண்டது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G NA/NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.