16MP செல்பி கேமரா உடன் oppo வின் ஒரு புதிய ஸ்மார்ட்போன் லாஞ்ச ஆகியுள்ளது

16MP செல்பி கேமரா உடன் oppo வின் ஒரு புதிய ஸ்மார்ட்போன் லாஞ்ச ஆகியுள்ளது
HIGHLIGHTS

Oppo F5 Youth இப்பொழுது ப்ளிபன்சில் கிடைக்கிறது, இந்த டிவைஸ் ப்ளாக் மற்றும் கோல்ட் கலர் விருப்பங்களில் வருகிறது, மற்றும் இதன் விலை PHP13,990 ($275) இருக்கிறது.

Oppo அதன் F5 மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் குறைந்த வெர்சனில் . Oppo F5 Youth  லான்ச் செய்ய பட்டது. இந்த டிவைசில் 6 இன்ச் 18: 9 ரோஸியோ டிஸ்ப்ளே உள்ளது,  இது குறைந்தபட்ச பெசல்லஸ் மற்றும் FHD + 2160×1080 பிக்சல் ரெசல்யூஸன் உடன் வருகிறது..

Oppo F5 Youth ஸ்மார்ட்போன், மீடியா டெக் ஹெலியோ P23 சிப்செட் கொண்டிருக்கிறது, இதில் ஒக்டா-கோர் கார்டெக்ஸ்- A53 CPU மற்றும் ARM மாலி G71 MP2 GPU அடங்கும்,  ஆனால் அதன் ரேம் 3GB ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த டிவைசில்  32GB ஸ்டோரேஜ் இருக்கிறது  மற்றும் மைக்ரோ SD கார்டு ஸ்லாட் மற்றும் 2 நானோ சிம் ஸ்லாட்கள் உள்ளன. 

கேமரா பற்றி பேசினால் , இந்த டிவைசில்  F/2.2 லென்ஸுடன் கூடிய 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, அதேசமயம் F / 2.0 துல்லியத்துடன் 16MP கேமராவையும் கொண்டுள்ளது. அதன் பின் ஒரு LED  ப்ளாஷ் உள்ளது,  அதன் செல்பி கேமரா ஒரு பிளாஷ் அம்சத்தை வழங்குகிறது.

Oppo F5 Youth ஆண்ட்ரொய்ட் 7.1, OS 3.2 இயங்குகிறது மற்றும் ஒரு 3,200 mAh பேட்டரி கொண்டுள்ளது . அதன் பின்புறத்தில் ஒரு பிங்கர் பிரிண்ட்  சென்சார் உள்ளது.

Oppo F5 Youthயில் இப்பொழுது பிளாக்ஷிப் இருக்கிறது, இந்த டிவைஸ் ப்ளாக் மற்றும்  கோல்ட் கலர்  விருப்பங்களில் வருகிறது, மற்றும் இதன் விலை PHP13,990 ($275) இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo