6GB ரேம் லென்ஸ் கொண்ட ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது உங்களுடயதாக ஆகலாம்

HIGHLIGHTS

இந்த போனில் 6-இன்ச் டிஸ்ப்ளே உடன் 6GB ரேம் மற்றும் 4000mAh பேட்டரி கொண்டுள்ளது.

6GB ரேம் லென்ஸ் கொண்ட ஒப்போவின்  இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது உங்களுடயதாக ஆகலாம்

Oppo F3 Plus இப்போது பிலிஃகார்டில் கிடைக்கிறது ,இந்த ஸ்மார்ட்போனின் 22,990 விலை ஆகும். இந்த 6gb அடங்கிய ஸ்மார்ட்போணை மக்கள் அதிகம் விரும்புகின்றனர் ,பிளிப்கார்டில் இப்போது எக்ஸ்சேன்ஜ் ஆபாரில்  கிடைக்கிறது ,, எக்சஸ் கார்டில்  ,நோ EMI மற்றும் பைபேக் விலை ஆபர் உடன் கிடைக்கிறது .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

எக்ஸ்சேன்ஜ் ஆஃபரின் கீழ் எக்ஸ்ட்ரா 3000 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும் ,உங்களுக்கு EMI ஒப்ஷன் கீழ் மாதம் 1916 ரூபாய் செலுத்துதலாம் இதனுடன் 3 மாதத்திற்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சப்ஸ்கிரிப்சன் உடன் கிடைக்கும் ,மற்றும் 8 மாதத்திற்கு 50 % பைபேக் ஆப்சன் கிடைக்கும் , மற்றும் HDFC வங்கியுடன் 5 % டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உடன் தள்ளுபடி கிடைக்கும்

oppo வின் 6GB மற்றும் 64GB ஸ்டோரேஜ் பொருத்தப்பட்டுள்ளது ,இதில் ஸ்னாப்ட்ரகன் 653 ஒக்டோக்கோர் ப்ரோசெசர் அடங்கியது ,இதில் 16MP ரியர் கேமரா மற்றும் 16MP+8MP பிரண்ட் கேமரா உடன் செல்பி விரும்புவோர்களுக்கு  பொருத்தமான ஸ்மார்ட்போன் ஆகும் ,இந்த போன் சூப்பர் பாஸ்ட் VOOC பிளாஷ் சார்ஜ் உடன்  4000mAh பேட்டரி இருக்கிறது  

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile