OnePlus யின் Top 5 பெஸ்ட் கேமரா போன் OnePlus பிரியர்களாக இருந்தால் இது உங்களுக்கு பிடிக்கும்.

OnePlus  யின் Top 5 பெஸ்ட் கேமரா போன் OnePlus  பிரியர்களாக இருந்தால் இது உங்களுக்கு பிடிக்கும்.
HIGHLIGHTS

OnePlus ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர் பிராண்ட் என்று அறியப்படுகிறது

சமீபத்திய ஆண்டுகளில் நிறுவனம் Hasselblad போன்ற பிரபலமான பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்து கேமரா

OnePlus வழங்கும் சிறந்த போன்கள் எவை என்று பார்ப்போம்.

OnePlus ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர் பிராண்ட் என்று அறியப்படுகிறது. இது சிறந்த முதன்மை பிராண்டுகளுடன் ஒப்பிடப்பட்டால், அதன் கேமராக்கள் சிறந்ததாக கருதப்படாமல் போகலாம், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் நிறுவனம் Hasselblad போன்ற பிரபலமான பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்து கேமரா துறையில் நிறைய முன்னேற்றம் செய்துள்ளது. கேமரா பிரியர்களுக்காக OnePlus வழங்கும் சிறந்த போன்கள் எவை என்று பார்ப்போம்.

1. OnePlus 11

OnePlus 11  கேமராவை பெட்ரி பேசினால், நிறுவனம் இதில் Hasselblad உடன் பார்ட்னர்ஷிப்பாக இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போனில்  50MP OIS மெயின் கேமரா+48MP  அல்ட்ராவாய்டு  ஷூட்டர் (115  டிகிரி இதனுடன் பீல்டு  ஆஃப்  வியூவ்  + 32MP போர்ட்ரைட்  டெலிபோட்டோ 2x ஆப்டிகல்  ஜூம் கொண்ட ட்ரிப்பில் கேமரா செட்டப்  இருக்கிறது மற்றும் இதில் 16MP  செல்பி கேமரா கொண்டுள்ளது 

2. OnePlus 10 Pro

இதில் இரண்டாவதுக்கு இடத்தில் இருப்பது  OnePlus 10 Pro இந்த போனில் 48MP OIS மெயின் கேமரா 8MP OIS  டெலிபோட்டோ மற்றும் 50MP  அல்ட்ராவைட் சென்சார் கொண்டுள்ளது, மேலும் இதில் 8K24fps  ரெக்கார்டிங்  ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 32MP  முன் கேமரா வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் ஸ்னாப்ட்ரகன் 8 ஜென் சிப்செட் 5000mAh  பேட்டரியுடன் 80W  சார்ஜின்க வசதி வழங்கப்படுகிறது.

3. OnePlus 11R

நீங்கள் ஒரு சிறந்த போனை வாங்க விரும்பினால்  OnePlus 11R  மிக சிறைந்த போனாக இருக்கும், இந்த போனில் 50மெகாபிக்ஸல் கொண் ட்ரிப்பில் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது  இதன் பிரைமரி கேமராவில்  மல்ட்டி டிடக்சன் கொண்டுள்ளது இதனுடன் இதில் PDAF மற்றும் OIS  சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது  இதனுடன் இதில் 8MP அல்ட்ராவைட் சென்சாரும் 2MP மேக்ரோ சென்சாரும் வழங்கப்படுகிறது இந்த போனில் செல்பிக்கு  16 மெகாபிக்ஸல்  கேமரா கொண்டுள்ளது.

4. OnePlus Nord 2T

Nord 2T  மிக சிறந்த பெஸ்ட் பட்ஜெட் போன் ஆகும் இந்த போனில் 50MP OIS  மெயின் கேமரா 8MP  அல்ட்ராவைட்  கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இஃதுணடன் இதில் 8MP  அல்ட்ராவைட் மற்றும் இதில் 2MP  டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில் செல்பிக்கு 32MP  பிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது 

5. OnePlus Nord CE 3 Lite

இதில் கடைசி லிஸ்டில் இருப்பது OnePlus Nord CE 3 Lite  இந்த போனில் மிகவும் அதிகமான 108MP பிரைமரி கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது இதில் 2MP  அல்ட்ராவைட் மற்றும் 2MP  டெப்த் சென்சார்  ]கொடுக்கப்பட்டுள்ளது  இதில் மேலும்  இது 120Hz FHD+ LCD பேனல் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo