oneplus nord 6 first sale today in india on amazon sale offers price specification
Oneplus சமிபத்தில் அதன் Nord சீரிஸில் Oneplus Nord 6 அறிமுகம் செய்தது, இந்த போன் இந்த வாரம் செவ்வாய் கிழமையே அறிமுகமானது, அதாவது இந்த போன் அறிமுகமாகி இரண்டு நாட்களே ஆகிய நிலையில் இன்று Amazon india யில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது , மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் இன்ஸ்டன்ட் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் மிக சிறந்த அம்சமாக பெரிய 9000Mah பேட்டரி மற்றும் Snapdragon 8 சீரிஸ் elite வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
OnePlus Nord 6 price in India போனின் அறிமுக விலை அடிப்படை மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ,38,999 என்ற விலையில் வருகிறது, அதே சமயம் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ,41,999 ஆகவும் இருக்கிறது ஆனால் இன்று இந்த போனை இன்று பகல் 12 மணிக்கு வரும் முதல் விற்பனையில் அறிமுக சலுகையின் கீழ் Axis மற்றும் HDFC பேங்க் ஆபராக ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
அதன் பிறகு இதன் அடிப்படை வேரியண்டை 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் போனை வெறும் ரூ,35,999க்கு வாங்கலாம் மற்றும் அதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனை ரூ,38,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.
இதையும் படிங்க பறக்கும் அதிரடியாக ஆபர் Motorola யின் இந்த போனில் ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட்
OnePlus Nord 6 போனில் 6.78-இன்ச் Sunburst AMOLED (Flex) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதனுடன் இந்த போனில் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 165Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன் Qualcomm® Snapdragon™ 8s Gen 4 பிராசஸரால் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் இது 8GB மற்றும் 12GB ரேம் உடன், 256GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இருப்பினும், விர்ச்சுவல் ரேம் பயன்படுத்தி 12GB வரை கூடுதல் இன்டர்னல் மெமரியைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் ரேமை அதிகரிக்கலாம் மேலும் இந்த இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ்-இல் (OxygenOS) இயங்குகிறது.
கேமரா செட்டிங் பொறுத்தவரை, இந்த ஃபோனில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது. வீடியோ ரெக்கர்டிங்கிர்க்கு 4K சப்போர்ட் கிடைக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP செல்பி கேமரா முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரியைப் பற்றி பேசுகையில் இந்த OnePlus Nord 6 போனில் 9000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் வழங்குகிறது . இந்த ஃபோனில் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. மென்பொருளைப் பொறுத்தவரை, கனெக்ஷன் வசதிகுக்கு 5G, Wi-Fi 7, ப்ளூடூத் மற்றும் NFC சப்போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக இந்த ஃபோனில் இன் ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் வழங்குகிறது .