Install App Install App

அடுத்த மாதம் அறிமுகமாகும் OnePlus இரண்டு அசத்தலான டிவைஸ்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 25 Nov 2021
HIGHLIGHTS
  • ஒன்பிளஸ் 9ஆர்டி மற்றும் பட்ஸ் இசட்2 டிடபிள்யூஎஸ் இயர்போன்கள் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்

  • OnePlus RT இந்தியாவில் ஹேக்கர் பிளாக் மற்றும் நானோ சில்வர் வண்ணங்களில் கிடைக்கும்

  • OnePlus 9RT, மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடல்களைப் பெறலாம்

அடுத்த மாதம் அறிமுகமாகும் OnePlus இரண்டு அசத்தலான  டிவைஸ்.
அடுத்த மாதம் அறிமுகமாகும் OnePlus இரண்டு அசத்தலான டிவைஸ்.

ஒன்பிளஸ் 9ஆர்டி மற்றும் பட்ஸ் இசட்2 டிடபிள்யூஎஸ் இயர்போன்கள் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம், அவை அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. OnePlus 9RT ஆனது OnePlus RT என்ற பெயரில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரங்களை நம்பினால், OnePlus RT இந்தியாவில் ஹேக்கர் பிளாக் மற்றும் நானோ சில்வர் வண்ணங்களில் கிடைக்கும், அதே நேரத்தில் பட்ஸ் Z2 அப்சிடியன் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் வண்ணங்களில் வழங்கப்படும்.

போனில், அதாவது OnePlus 9RT, மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடல்களைப் பெறலாம், உங்களுக்கு  போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல்  கிடைக்கும் , இதுமட்டுமின்றி, போனில் ஒரு மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்திலும் வருகிறது. கடைசி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடல் பற்றி பேசினால், அது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்தில் வருகிறது. ஃபோனில் 7ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆப்ஷனையும் பெறலாம் . போன் 4500mAh பவ்ர் கொண்ட பேட்டரியையும் பெறுகிறது, இது வார்ப் சார்ஜ் 65T ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: OnePlus may launch OnePlus RT and Buds Z2 in India next month
Tags:
oneplus rt oneplus 9rt oneplus buds z2 oneplus smartphone oneplus new device
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
₹ 12999 | $hotDeals->merchant_name
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7299 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
₹ 19999 | $hotDeals->merchant_name
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
₹ 11499 | $hotDeals->merchant_name
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
₹ 22999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status