OnePlus 5T 21 நவம்பர் லிருந்து விற்பனைக்கு வருகிறது

Updated on 09-Nov-2017
HIGHLIGHTS

OnePlus புதியதாக இறுக்கியது OnePlus 5T யில் 3.5 mm ஹெட்போன் ஜாக் இருக்கிறது

OnePlus 5T உலகம் முழுதும் 16 நவம்பர் லான்ச் ஆகும் என அறிவிக்க பட்டுள்ளது மற்றும் இந்தியாவில் இது சேல் ஆரம்பத்தின் கீழ் இந்த டிவைஸ் 21 நவம்பர் விற்பனைக்கு வருகிறது கமபனி கூறுகிறது நியூயோர்க் லான்ச் ஆனதுக்கு பிறகு இந்த டிவைஸ் amazon.in மற்றும் OnePlusstore. in விற்பனைக்கு கிடைக்கிறது இந்த டிவைஸ் மற்ற ரிடைளர்  கடைகளின்  வழியாக விற்கப்படும்.

OnePlus 5T யில் குவல்கம் ஸ்னப்டிராகன் 835 சிப்செட் உடன் வருகிறது.மற்றும் இதில் 8 GB ரேம் மற்றும் 20மெகா பிக்சல் பிரண்ட் மற்றும் பேக் கேமரா இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் பேக் கேமரா 16 மெகாபிக்சல் வைட் என்கில் மற்றும் 20மெகாபிக்சல் டெலிபோட்டோ உடன் டுயல் கேமரா இருக்கிறது இதன் டிஸ்ப்ளே 6.01 இன்ச், டிஸ்ப்ளே இருக்கும் மற்றும் இதில் ஆண்ட்ராய்ட் 8.0 வழியாக இது வேலை செய்கிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :