OnePlus 13s Launched in India
நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இன்று Oneplus அதன் Oneplus 13s போனை அறிமுகம் செய்தது இந்த போன் Oneplus Ai பவர்ட் அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் இந்த போன் ஸ்லீக் காம்பேக்ட் டிசைன் உடன் இது சற்று சிறிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் டாப் சுவாரசிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
Oneplus 13s போனை 12GB RAM + 256GB ரூ,54,999 மற்றும் இதன் 512GB ஸ்டோரேஜ் விலை 59,999 ஆக இருக்கிறது ஆனால் இந்த போனில் SBI பேங்க் ஆபரின் கீழ் 5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது OnePlus 13s 5,000 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதன் முதல் விற்பனை ஜூன் 12 அன்று நடைபெறும் இதை தவிர இந்த போனை Green Silk, Black Velvet மற்றும் Pink Satin கலரில் வாங்கலாம்.
டிசைன்: Oneplus 13s போனை பற்றி பேசினால் இது இது ஒரு காம்பேக்ட் டிசைன் கொண்ட போன் ஆகும் Handiest OnePlus Phone உடன் இந்த போனில் அல்ட்ரா தின் பேசேல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது இதனுடன் இதன் மொத்தம் 1.34mm மற்றும் இதன் அகலம் 71.7mm இருக்கிறது மேலும் இந்த போனில் 3D design பயன்படுத்தப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் லெப்ட் பிரேமில் கஷ்டமைசபில் Plus Key கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இது அலர்ட் டிசைன் உடன் இந்த போனில் OnePlus AI பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளே: Oneplus 13s யின் இந்த போனில் 6.32-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 2640 x 1216 பிக்சல் ரெசளுசன் கொண்டுள்ளது மேலும் இது 460PPI, 1-120Hz LTPO, ProXDR பேணல் டிஸ்ப்ளே இருக்கிறது இதை தவிர இது 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் இது Doby விசியன் சப்போர்ட் செய்கிறது.
ப்ரோசெசர்: OnePlus 13s 5G ஆனது Android 15 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது OxygenOS 15.0 உடன் இணைந்து செயல்படுகிறது. பர்போமன்சுக்காக , இந்த போனில் Qualcomm யின் மிகவும் சக்திவாய்ந்த Snapdragon 8 Elite Octa-core உள்ளது. இது 3.53GHz கிளாக் ஸ்பீடுடன் கூடிய ஹெக்ஸா-கோர் மற்றும் 4.32GHz கிளாக் ச்பீடுடன் கூடிய டூயல்-கோர் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ரேம் ஸ்டோரேஜ் : OnePlus 13S 5G போன் இந்தியாவில் 12GB RAM உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் அதிகர்க்ககொடிய RAM தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இது அதன் RAM உடன் வெர்சுவல் RAM ஐ சேர்ப்பதன் மூலம் இந்த போனின் சக்தியை அதிகரிக்கிறது.கேமிங் மற்றும் மென்மையாகவும் எளிதாகவும் செய்கிறது. LPDDR5X RAM மற்றும் UFS 4.0 தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.
இதையும் படிங்க iQOO 12 போனில் மெகா அதிரடி ஆபர் உடன் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
கேமரா:இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் , OnePlus 13s 5G போனில் இரட்டை பின்புற கேமராவை சப்போர்ட் செய்கிறது. அதன் பின்புற பேனலில், F / 1.8 அப்ரட்ஜர் மற்றும் LED ஃபிளாஷ் பொருத்தப்பட்ட 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா உள்ளது. இது OIS பொருத்தப்பட்ட Sony LYT700 சென்சார் ஆகும். இதனுடன், F / 2.0 அப்ரட்ஜர் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் கிடைக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்கு, OnePlus 13s 5G போனில் 32-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
பேட்டரி: இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,850Mah பேட்டரியுடன் இது 80W SUPERVOOC யின் OnePlus’ iconic பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது