OnePlus 10 Pro அறிமுகத்திற்கு முன்பே முன்பதிவு அறிவிப்பு.
OnePlus 10 Pro இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
OnePlus 10 Pro முன் பதிவும் தொடங்கியது
Snapdragon 8 Gen 1 செயலி பொருத்தப்பட்டிருக்கும்
ஒன்பிளஸ் 10 ப்ரோ வெளியீட்டு தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன் ஜனவரி 4ம் தேதி அறிமுகம் செய்யப்படும். நிறுவனம் இந்த போனுக்கான முன்பதிவையும் தொடங்கியுள்ளது. OnePlus 10 Pro ஆனது OnePlus 10 உடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஃபோன் LTPO 2.0 டிஸ்ப்ளே மற்றும் Qualcomm Snapdragon 8 Gen 1 செயலியுடன் வழங்கப்படும். இதனுடன், 12 ஜிபி ரேம் மற்றும் 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் வழங்கப்படும்.
Surveyபுதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் எல்.டி.பி.ஒ. 2.0 டிஸ்ப்ளே பயன்படுத்துகிறது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் சாம்சங் டிஸ்ப்ளேவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவை துவங்கியது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு சீனாவில் துவங்கி இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் வளைந்த எல்.டி.பி.ஒ. அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 32 எம்.பி. செல்பி கேமரா, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்.பி. லென்ஸ், 3 எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஓ.எஸ். 12 வழங்கப்படும் என தெரிகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
