Nothing Phone (3a) Lite Launched in India
Nothing அதன் புதிய Nothing Phone (3a) Lite போன் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஸ்டைலிஷான போலிஷ் டிசைன் கொண்ட இந்த போனை இன்று முதல் முறையாக ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது இந்த போனை ஆபரின் கீழ் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம், தன் கேமாராவில் AI எடிட்டிங் டூல்ஸ் மூலம் மிகவும் சிறப்பக போட்டோ மற்றும் கேமராவை எடிட் செய்ய முடியும்
Nothing Phone (3a) Lite போனின் 8GB ரேம் + 128 GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை ரூ,20,999 அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதன் 8 GBரேம் + 256 GB ஸ்டோரேஜ் விலை ரூ,22,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது ஆனால் ICICI பேங்க் ஆபரின் மூலம் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,19,999க்கு வாங்கலாம் மற்றும் அதன் மற்றொரு வேரியண்டை வெறும் ரூ,21 ,999க்கு வாங்கலாம்.
Nothing Phone (3a) Lite போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.77-இன்ச் பிலேக்சிபில் AMOLED டிஸ்ப்ளே உடன் (1080 x 2392) பிக்சல் ரெசளுசன் உடன் 10-பிட் கலர் சிறப்பான பில்லியன் கலர் மிக சிறந்த வியுவ் 120 Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது.
Nothing Phone (3a) Lite போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7300 Pro 5G உடன் இதில் 8-core CPU வரையிலான 2.5 GHz ஸ்பீட் வரை இயங்குகிறது, மேலும் இது 8GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் 8 GB + 256 GB ரேம், ஸ்டோரேஜ் வகையில் வருகிறது மேலும் இதன் ரேமை 16 GB வரை அதிகரிக்க முடியும் மேலும் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 2TB வரை அதிகரிக்க முடியும்.
இதனுடன் இந்த போனில் 3 வருட ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் 6 ஆண்டு வரையிலான செக்யுரிட்டி அப்டேட் ஆகியவை வழங்குகிறது இதை தவிர இந்த போனில் Nothing OS 3.5 பவர் உடன் Android 15 அடிபடையில் இயங்கும் .
இதையும் படிங்க:சத்தமில்லாமல் Realme அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது இதன் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
இப்பொழுது கேமரா அம்சங்களை பற்றி பேசினால், Nothing Phone (3a) Lite போனில் மூன்று கெமர செட்டப் வழங்கப்படுகிறது அதில் 50 MP மெயின் கேமரா Samsung சென்சார் OIS & EIS Auto focus, PDAF,8 MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 4CM மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் முன் பக்கத்தில் 16 MP செல்பி கேமரா உடன் வீடியோ ரெக்கார்டிங் 1080p 30 or 60 FPSபிரேமில் எடுக்க முட்யும் மேலும் நீங்கள் Ultra XDR, போர்ட்ரைட் மற்றும் நைட் மோட் போன்ற ஷார்ட்ஸ் சிறப்பாக எடுக்க முடியும்.மேலும் இந்த Phone (3a) Lite யில் AI editing tools மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடிட் செய்ய முடியும்
இப்பொழுது கடைசியாக இந்த போனில் 5000mAh பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 5W ரிவர்ஸ் வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது