Nothing Phone 3
இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு Nothing அதன் புதிய ப்ளாக்ஷிப் போன் Nothing Phone 3 ஜூலை 1 அறிமுகம் செய்யபோவதாக அறிமித்துள்ளது மேலும் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் அழைப்பு போன்றவை வந்துள்ளது மேலும் தற்பொழுது ப்ளிப்கார்டிலும் டீசர் செய்யப்பட்டுள்ளது இதில் AI அம்சம் விலை டிசைன் மேலும் இதன் அறிமுக தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Nothing யின் அதன் புதிய Nothing Phone 3 ஜூலை 1 அறிமுகம் செய்ய போவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம் 18:00 IST இருக்கபோவதாக ஷேட்யுள் செய்யப்பட்டுள்ளது மேலும் இது ப்ளிப்கார்டில் இந்திய நேரப்படி ஜூலை 1, அன்று 10:30க்கு இருக்கும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த போன் ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வரும்.
அறிக்கையின் படி படி பார்த்தால் Nothing Phone 3 ஒரு glyph interface போன்ற ரீ டிசைன் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் டாட் மேட்ரிக்ஸ் டிசைன் கொண்டுள்ளது, இதை தவிர இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் இருக்கும்
Nothing Phone 3 அம்சம் பற்றி பேசினால், இது 6.77-inch AMOLED LTPO பேணல் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த போனில் Snapdragon 8 Gen 3 சிப்செத்ப் ப்ரோசெசருடன் இது 12GB யின் ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது
இதையும் படிங்க Jio செம்ம Gift ஆபர் ரூ,601 யில் அன்லிமிடெட் 5G இன்டர்நெட் நன்மை 1 ஆண்டு முழுதும்
கேமராவை பற்றி பேசுகையில் இந்த போனில் ஒரு 50MP டிரிபிள் கேமரா செட்டிங் மற்றும் 32MP செல்ஃபி கேமராவுடன் வரக்கூடும். கூடுதலாக, நத்திங் போன் 3, சர்க்கிள் டு சர்ச், ஸ்மார்ட் டிராயர், வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன், தனிப்பயன் AI உதவியாளர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு AI பவர் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது 5,000 mAh பேட்டரியுடன் 50W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கும்.
இந்திய சந்தையில் நத்திங் போன் 3 சுமார் ரூ.55,000 விலையில் வரும் என்று வதந்தி பரவியுள்ளது. முன்னதாக, இங்கிலாந்தில் இதன் விலை சுமார் £800 ஆக இருக்கலாம் என்று தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பெய் உறுதிப்படுத்தினார்.