Nothing Phone 3 price drop over by 33000 on Amazon check News price in India
நீங்கள் நீண்ட நாட்களாக Nothing வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது Nothing Phone 3 யில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் ரூ, 28,500 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதில் மிக பெரிய ஆபராக எக்ஸ்சேஞ் மூலம் அதிக நன்மை பெறலாம் மேலும் இதன் விரிவான டிஸ்கவுண்ட் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
நத்திங் போன் 3 தற்போது ரூ.52,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது , இது அதன் அறிமுக விலையிலிருந்து ரூ.33,000 குறைவாகும். கஸ்டமர்கள் HDFC பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.1500 பேங்க் தள்ளுபடியையும் பெறலாம், இதன் விலை ரூ.51,499 ஆகக் குறைக்கப்படுகிறது. மேலும், கஸ்டமர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மற்றும் ஸ்மார்ட்போனின் செயல்பாட்டு நிலை மற்றும் மாடலைப் பொறுத்து ரூ.31,000 வரை பரிமாற்ற மதிப்பைப் பெறலாம்.
இதை தவிர கஸ்டமர் இந்த போனை மாதந்திரம் ரூ,2,557 செலுத்தி வாங்கலாம்
இந் நத்திங் போன் 3 ஆனது HDR10+ சப்போர்டுடன் 6.67-இன்ச் AMOLED பேனல், 120Hz அடாப்டிவ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 4,500 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனில் Snapdragon 8s Gen 4 உடன் வருகிறது மற்றும் 16GB வரை RAM மற்றும் 512GB வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Samsung பக்கா மாஸ் ஆபர் அதிரடியாக ரூ,12,750 டிஸ்கவுண்ட்
கேமராவை பற்றி பேசுகையில் , நத்திங் போன் 3 50MP பரிமாறி கேமராவுடன் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமராவைக் கொண்டுள்ளது. இது 50MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளதுது இதை தவிர இந்த போன 65W சார்ஜிங் சப்போர்டுடன் 5,500mAh பேட்டரியுடன் வருகிறது.