6GB ரேம், உடன் 128GB ஸ்டோரேஜ் கொண்ட Nokia 8 ஜெர்மனில் லான்ச் ஆகி உள்ளது .

6GB ரேம், உடன் 128GB ஸ்டோரேஜ் கொண்ட Nokia 8 ஜெர்மனில் லான்ச் ஆகி உள்ளது  .
HIGHLIGHTS

இந்த போன் அமேசான் போன்ற ஆன்லைன் ரீடைளர்கள் மூலம் கிடைக்கும் இது ஜெர்மனி மற்றும் ஓட்டோவில் EUR 699, இது இந்திய ரூபாய் 51,000 ஆகும். சமீபத்தில் இந்தியாவில் இந்த வெர்சன் 4GBயின் 64GB ஸ்டோரேஜில் கிடைக்கிறது.

6GB RAM வேரியண்டில் உள்ள Nokia flagship ஸ்மார்ட்போன் Nokia 8 ஜெர்மனியில் லான்ச் ஆகி உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போன் Nokia8 அதே 4GBரேம் வேரியண்டில் இந்தியாவில் கிடைக்கிறது. 6GB Nokia8 அமேசான் போன்ற ஆன்லைன் ரீடைளர்கள் ஜெர்மனி மற்றும் ஓட்டோவில் இதன் ஆரம்ப விலை EUR 669 (அதன் குறைந்த பட்ச இந்தியா மதிப்பு Rs 51,000உள்ளது ). சில நாட்களுக்கு முன்பு Finland இல் இதே மாதிரியான வெர்சன் லான்ச் செய்ய பட்டள்ளது என்பதை குறிபிட்டுள்ளர்கள், ஆனால் இந்த வெர்சண் இந்தியாவில் எப்பொழுது லான்ச் ஆகும் என்று இன்னும் தெரியவில்லை.

4GB வேர்சனின் Nokia8 இதன் விலை Rs 36,999 மற்றும் ஸ்போர்ட்ஸ்  ஒரு 5.3-iஇன்ச் QHD டிஸ்ப்ளே இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 சிப்செட்  பவரில் வேலை செய்கிறது. அதன் பின் 13MP சென்சார்கள் கொண்ட டுயல் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. ஒரு சென்சார்கள் மொனோக்ரோமில் போட்டோ எடுக்கிறது அதன் மற்றொன்று RGB யில் போட்டோ  எடுக்கிறது. இந்த2 போட்டோக்கள் சேர்ந்து ஒரு சிங்கள் போட்டோவை உருவாக்குகிறது. அதன் பிரண்டில் 13MP கேமரா இருக்கிறது. Nokia 8யில் ஒரு பீச்சருடன் வருகிறது அதா Bothie என்று கூறுவர்கள்.அது ஒரே நேரத்தில் பிராண்ட் மற்றும் ரியர் கேமராக்களில் எடுக்கிறது

 Nokia சமீபத்தில Nokia7 ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது, அது 4GBரேம் மற்றும் 6GB ரேம் வேரியண்டில் கிடைக்கிறது. இந்த போன் ஸ்போர்ட்ஸ் 5.2-இன்ச் புல் HD IPS LCD டிஸ்ப்ளே 2.5D கிளாஸ் உடன் வருகிறது. இது குவால்காமின் ஸ்னாப் டிராகன் 630 பவரில் வேலை செய்கிறது மற்றும் ஒரு ரியர்-மௌண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் இருக்கிறது Nokia 8 போல இல்லாமல் Nokia 7 ஸ்போர்ட்ஸ் ஒரு சிங்கள் 16MP பிரைமரி கேமரா f/1.8 aperture லென்ஸ் உடன் வருகிறது அதன் பிரண்ட்  கேமரா 5MP இருக்கிறது இந்த போன் கம்பனியின் Bothie பீச்சர்களுடன் வருகிறது. இதன் 4GB ரேம் வேரியண்ட் ஆரம்ப விலை CNY 2,699 இருக்கிறது (சுமார் இந்திய மதிப்பு Rs 25,000 இருக்கிறது) அதன் 6GB வேரியண்ட் ஆரம்ப CNY 2,699 (இந்திய மதிப்பு சுமார் Rs 27,000 இருக்கிறது) இன்னும் Nokia 7 இந்தியாவில் எப்பொழுது லான்ச் ஆகும் என்று தெரியவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo