Nokia 2 ஸ்மார்ட் போன் 4100mAh பேட்டரி உடன் லான்ச் ஆகி விட்டது

HIGHLIGHTS

HMD Global அதன் Portfolio வின் புதிய சுமார் போன் Nokia 2 அறிமுக படுத்த பட்டது Nokia 2 வில் 4100mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது மாறும் இதன் விலை EUR99 இருக்கிறது.

Nokia 2  ஸ்மார்ட் போன்  4100mAh  பேட்டரி  உடன்  லான்ச் ஆகி விட்டது

HMD Global  யின் என்றி  லெவல் ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட்போன்  Nokia 2 லான்ச் ஆகிவிட்டது  Finland கம்பெனி இந்தியாவில் நடைபெற்ற ஒரு ஈவண்ட்டில் Nokia 2 ஸ்மார்ட்போன் லான்ச் செய்ய பட்டது இந்த ஸ்மார்ட் போன் விலை  €99(சுமார் இந்திய மதிப்பு 7,500)) ஆக இருக்கிறது. மற்றும்  இது நவம்பர் ஆரம்பத்த்தில் கிடைக்கும். இன்னும் கம்பெனி  இந்தியாவில் இந்த  டிவைசின் விலை பற்றி  சொல்லவில்லை 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia 2 5 இன்ச் 720p HD டிஸ்பிலே இருக்கிறது மற்றும் இந்த டிவைசில் குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 212 சிப்செட் இருக்கிறது குவால்காம் கூறுவது என்ன என்றால் இதன் என்ட்ரி லெவல்ப்  சிப்செட் 4G LTE கனெக்டிவிட்டி கொண்டு போகிறது மற்றும் சிறந்த பேட்டரி லைப் ஒப்பர் செய்கிறது இந்த ஸ்மார்ட்போனில் 1GB  மற்றும் 8GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ்  உடன் இருக்கிறது அதை  SD  கார்ட் வழியாக மேலும் ஸ்டோரேஜை  அதிகரிக்க முடியும் . 

இதன் கேமராவை பற்றி பேசினால், இதில்  8MP  பிரைமரி கேமரா மாறும்  5MP  செகண்டரி கேமரா இருக்கிறது மற்ற Nokia ஸ்மார்ட்  போன் போல இந்த போனும் ஸ்டாக்  எக்ஸ்பீரியன்ஸ் உடன் ஆண்ட்ராய்டு நுகாவில் ஓடுகிறது மற்றும் வரும் மாதங்களில்  இதை ஆண்ட்ராய்டு orio  வில் அப்க்ரேட் செய்ய படும் இந்த பட் ஜெட் ஸ்மார்ட் போனில்  கூகிள்  அசிஸ்டன்ட்  இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது முதல் ஸ்மார்ட் போன், இது கூகிள் அசிஸ்டன்ட்  உடன் வருகிறது. 

Nokia 2  ஸ்மார்ட் போனில்  4100mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது மற்றும் கம்பெனி  இதில் இரண்டு நாட்கள்  இந்த போனில் எந்த சார்ஜ்   போடா தேவை இல்லை இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மாறும்  வைட் கலர் விருப்பங்களில் கிடைக்கிறது 

Counterpoint ரிசர்ச் படி Xiaomi யின் Redmi Note 4, Redmi 4  மற்றும் Redmi 4A நாட்டில் விற்க்க கூடிய டாப் ஸ்மார்ட் போனாக இருக்கிறது. Nokia 2 புதிய ஸ்மார்ட் போன்  இந்த இரண்டு போன்களையும்  பின்னாடி தள்ளிவிடும் என்று கூறுகிறார்கள்  கம்பெனி இப்போது இந்த ஸ்மார்ட் போன் விலை பற்றி இன்னும் சொல்லவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo