6GB ரேம் மற்றும் டுயல் கேமரா உடன் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் லான்ச் ஆகி உள்ளது

HIGHLIGHTS

Infinix Zero 5 ஸ்மார்ட்போன் 22 நவம்பர் சேல்க்கு வருகிறது, இந்த போன் உங்களுக்கு பிளிப்கார்டில் கிடைக்கும், இந்த ஸ்மார்த்போனில் 64GB और 128GB ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது

6GB ரேம் மற்றும் டுயல் கேமரா உடன் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன்  லான்ச் ஆகி உள்ளது

Infinix Mobile இன்று இந்தியாவில் அதன் ப்ளாக்ஷிப் டிவைஸ் Zero 5 லான்ச் செய்துள்ளது. இந்த டிவைசில் டுயல் ரியர் கேமரா மற்றும் 6GB ரேம் உடன் வருகிறது மற்றும் இதன் விலை Rs. 20,000 இருக்கிறது.இந்த போனில் 12MP மற்றும் 13MP கேமரா செட்டப் உடன் இருக்கும்.பிரைமரி கேமரா 12MP Sony IMX386 சென்சார் 1.25 மைக்ரோகோன் பிக்சல் சைஸ் ஆகா இருக்கிறது.இதில் செகண்டரி சென்சார் Samsung S5KM3 இருக்கிறது.அது 1 மைக்ரோகோன் பிக்சல் சைஸ்  உடன் வருகிறது. செகண்டரி சென்சாரின் டெலி போட்டோ லென்ஸ் மற்றும் அதன் f/2.6 அப்ராஜர் உடன் வருகிறது. அதன் மூலம் ஒப்டிகள் ஜூம் மற்றும் போர்ட்ட்ரைட் மோட் செட்டிங் செய்து கொள்ளலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Zero 5 வின் 6/64GB வேரியன்ட் Rs. 17,999 விலையில் கிடைக்கிறது, இந்த போன் 6/128GB  வேரியன்ட்  Rs. 19,999 விலையில் கிடைக்கிறது.இந்த போன்  22 நவம்பர் பிளிப்கார்டில் கிடைக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile