புதிய நோக்கியா 8 வருகிறார் 24Mp பின்புற கேமரா

புதிய நோக்கியா 8 வருகிறார் 24Mp பின்புற கேமரா
HIGHLIGHTS

புதிய நோக்கியா புதிய தோற்றம்

பிரதான நினைவகமாக 4GB அல்லது 6GB RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. 24 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்களை உடையதாக காணப்படுகின்றது.

Nokia 8 Supreme எனும் இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு.Qualcomm Snapdragon 821 Processor அல்லது புதிய Snapdragon 835 Processor. 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo