நீங்கள் Motorola பிரியர்களாக இருந்தால் தற்பொழுது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் அதாவது Motorola Razr 60 Ultra போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை தற்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,10,500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,69,499யில் வாங்கலாம் மேலும் இதன் MRP விலையோ ரூ,1,09,000 ஆகும் அதிலிருந்து ஏற்கனவே 27% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த போனில் ரூ,39,001வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
இந்த போன் தற்போது அமேசானில் ₹79,999க்கு விற்கப்படுகிறது, இது அதன் அறிமுக விலையான ₹99,999 ஐ விட முழு ₹20,000 குறைவாகும். சுவாரஸ்யமாக, உங்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் அட்டை இருந்தால், ₹10,500 வரை கூடுதல் பேங்க் டிஸ்கவுண்டை பெறலாம். நீங்கள் முழுத் தொகையையும் முன்கூட்டியே செலுத்த விரும்பவில்லை என்றால், மாதத்திற்கு ₹2,813 முதல் EMI விருப்பங்களும் கிடைக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் நோ கோஸ்ட் EMI விருப்பங்களும் கிடைக்கின்றன.
இதன் MRP விலையோ ரூ,1,09,000 ஆகும் அதிலிருந்து ஏற்கனவே 27% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த போனில் ரூ,39,001வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதுமட்டுமின்றி, உங்கள் பழைய போனை மாற்றிக் கொண்டால், அதன் நிலையைப் பொறுத்து ₹53,800 வரை மதிப்பு கிடைக்கும். நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் ஸ்க்ரீன் பாதுகாப்பு போன்ற கூடுதல் பொருட்களுக்கும் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தலாம்.
Motorola Razr 60 Ultra போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.96-இன்ச் யின் LTPO pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதில் 2992 x 1224 பிக்சல் ரேசளுசன் 165Hz ரெப்ராஸ் ரேட் HDR10+, Dolby Vision,120 ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது மற்றும் இதில் 4,500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.மேலும் இந்த போனில் 4-இன்ச்யின் LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது 1272 × 1080 பிக்சல் ரேசளுசனுடன் இதில் 3,000 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது
இதையும் படிங்க விவோ பிரியர்களுக்கு மஜாவான் ஆபர் Vivo V50 5G மாடலுக்கு அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஃபோன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC ஆல் இயக்கப்படுகிறது, இது ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 ஐ விட வேகமான சிப் ஆகும். இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இது 16GB LPDDR5x ரேம் மற்றும் 512GB UFS 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போனில் பின்புறம் மற்றும் செல்ஃபிக்கு 50MP கேமராவைப் கொண்டுள்ளது. அதாவது பயனர்களுக்கு அட்டைத் திரையில் 50MP பிரதான கேமராவும், 50MP அல்ட்ரா-வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரைமரி ஸ்க்ரீனில் 50MP கேமராவும் உள்ளது. இந்த போனில் 4,700mAh பேட்டரி உள்ளது, இது 68W வயர்டு சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது