பக்கவான சூப்பர் ஆபர் Motorola யின் இந்த மாடலில் ரூ,11,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Motorola பிரியர்களுக்கு மெகா சூப்பர் ஆபர் அறிவிப்பு,

MOTOROLA g37 போனில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,11,000 விலை குறைக்கப்பட்டுள்ளது

இப்பொழுது இந்த போனை வெறும் ரூ,13,999 யில் வாங்கலாம்

Motorola பிரியர்களுக்கு மெகா சூப்பர் ஆபர் அறிவிப்பு, இ-காமர்ஸ் தளமான பிளிப்கர்டில் MOTOROLA g37 போனில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,11,000 விலை குறைக்கப்பட்டுள்ளது அதாவது இப்பொழுது இந்த போனை வெறும் ரூ,13,999 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் 50MP பின் கேமரா மற்றும் 8MP முன் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் முழு ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

MOTOROLA g37 டிஸ்கவுண்ட் நன்மை

MOTOROLA g37 ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,13,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,24,999க்கு வைக்கப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது நேரடியாக ரூ,11,000 குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

MOTOROLA g37

MOTOROLA g37 சிறப்பம்சம்.

Moto G37 போனில் 120Hz ரிபெரேஸ் ரெட்டுடன் கூடிய 6.6- இன்ச் HD+ LCD டிஸ்பிலே கொண்டுள்ளன. இந்த விலை ரேன்ஜில் இத்தகைய மிகச் சீரான டிஸ்பிலேவை வழங்குவது தனியொரு டிவைஸகவே கருதப்படுகிறது. இதில் Corning Gorilla Glass 7i வழங்கப்படுகிறது.

மேலும் இந்த போன் MediaTek Dimensity 6400 சிப்செட் உடன் வருகின்றன. இந்த விலை ரேன்ஜில் 5G பேர்போர்மன்சுக்கு ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. சாப்ட்வேர் பொறுத்தவரை இந்த இரண்டு டிவைஸ்களும் Android 16 இயங்குதளத்தில் இயங்குகின்றன. ஸ்டோரேஜ் பொறுத்தவரை Moto G37 மாடலானது 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது

இதையும் படிங்க மச்சி இது வேற லெவல் ஆபர் OnePlus யின் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,2,000 டிஸ்கவுண்ட்

MOTOROLA g37 பின்புறம் PDAF சப்போர்டுடன் கூடிய 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா ஒன்று இடம்பெற்றுள்ளது.இதற்குத் துணையாக, லைட் மற்றும் பிலிக்கர் கண்டறியும் பணியைச் செய்யும் ஒரு துணை சென்சார் உள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா ஒன்று உள்ளது. செல்பிகள் மற்றும் வீடியோ கால்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

Moto G37 மாடலானது 20W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது 5,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.மொபைல்களும் IP64 ரேட்டிங் பெற்றுள்ளன. லேசான டஸ்ட் மற்றும் வாட்டரிளிருந்து பாதுகாக்கப்படும் திறன் கொண்டவை. இவை MIL-STD-810H செர்டிபிகேட் கொண்டுள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :