மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9609 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் டெனிம் புளு, பியல் வைட் மற்றும் அக்வா டீல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 259 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 20,415) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிரேசில், மெக்சிகோ மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அறிமுகமாகி
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.