பட்டய கிளப்பும் ஆபர் Motorola G85 5G போனில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்

Updated on 15-Dec-2025
HIGHLIGHTS

Motorola G85 5G போனை தற்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனை அதன் அறிமுக விலையை விட ரூ,6000 டிஸ்கவுண்ட் பெறலாம்

இந்த போனை அதன் அறிமுக விலையை விட ரூ,6000 டிஸ்கவுண்ட் பெறலாம்

Motorola அதன் மிக குறைந்த விலை போன் வாங்க வேண்டும் என நினைதால் Motorola G85 5G போனை தற்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை அதன் அறிமுக விலையை விட ரூ,6000 டிஸ்கவுண்ட் பெறலாம் , பிளிப்கார்ட் இந்த போனை 23% தள்ளுபடியுடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Motorola G85 5G விலை மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்.

Motorola G85 5G போனின் விலை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இந்த சலுகை இத்துடன் முடிவடையவில்லை. ஆக்சிஸ் வங்கி பிளிப்கார்ட் டெபிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் போது கூடுதலாக ரூ.750 கேஷ்பேக் பெறலாம், இதன் மூலம் இதன் விலை ரூ.15,249க்கு வாங்கலாம், இந்த போனுக்கு நிறுவனம் 23% தள்ளுபடி வழங்குகிறது. இந்த போனின் MRP ரூ,20,999க்கு வாங்கலாம், ஆகமொஹ்தம் இந்த போனின் விலை , ரூ.6000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது.

Motorola G85 5G சிறப்பம்சம்

மோட்டோ G85 5G ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் முழு-HD+ 3D கர்வ்ட் pOLED பேனல் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இந்த போன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,600 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 6s ஜெனரல் 3 சிப்செட் மற்றும் 12GB வரை ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் இயக்கப்படுகிறது. இது 5,000 mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Samsung பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அதன் போனின் விலை அதிகரிக்கும்

இந்த ஸ்மார்ட்போனில் OIS உடன் கூடிய 50 MP பிரைமரி ஷூட்டர் மற்றும் 8 MP அல்ட்ராவைடு சென்சார் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, இந்த சாதனம் 32 MP முன் கேமராவைப் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :