Motorola Edge 70 india launch date announced
Motorola அதன் அந்த புதிய போன் Motorola Edge 70 அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது, மேலும் இது சமிபத்தில் coming Soon என தேதி அறிவிக்காமல் இருந்தது, ஆனால் இப்பொழுது அதன் தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போன் ஆனது Moto Edge 60, மிக சிறந்த வெற்றியை தொடர்ந்து இந்த புதிய போன் அறிமுகம் செய்ய இருக்கிறது மேலும் இது Flipkart யில் விற்பனை செய்யப்படும் இதை தவிர இதன் அறிமுக தகவல் மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Motorola Edge 70 போன் இந்த மாதம் இந்தியாவில் டிசம்பர் 15,2025 அன்று அறிமுகம் செய்ய இருக்கிறது, அதன் பிறகு இந்த போன் ப்ளிப்கார்டில் விற்பனை செய்யப்படும் மேலும் இந்த புதிய போன் மூன்று Pantone Gadget Grey, Pantone Lily Pad, மற்றும் Pantone Bronze Green கலரில் வரும் மேலும் இது மெல்லிய டிசைன்உஅடன் அசத்தும் லும் தரும்.
இதையும் படிங்க போன மாசம் புதுசா வந்த Motorola யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்
Motorola Edge 70 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 1.5K ரெசளுசனுடன் 4500nits பீக் ப்ரைட்னஸ் உடன் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மேலும் இதில் Dolby Atmos சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதை தவிர இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 SoC. மேலும் இதில் Android 16 அடிபடையின் கீழ் Hello UI மற்றும் மூன்று ஆண்டு OS அப்டேட் மற்றும் செக்யுரிட்டி அப்டேட் வழங்குகிறது பின்புறத்தில் உள்ள மூன்று கேமரா அமைப்பு 50MP சென்சார் மூலம் சிறப்பிக்கப்படுகிறது.
இது 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இதை தவிர இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு P68 மற்றும் IP69 ரேட்டிங் வழங்குகிறது மேலும் இதன் இடை 159 கிராம் ஆகும்