Motorola நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது, இது Edge 70 Series கீழ் வருகிறது அதாவது இந்த புதிய மாடலின் பெயர் Motorola Edge 70 Fusion போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என இருந்தது ஆனால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் February என டீஸ் செய்யப்பட்டுள்ளது மேலும் மோட்டோரோலா பிரியர்களுக்கு மிக பெரிய நன்மையாக இருக்கும் மேலும் இந்த போனின் அறிமுக தகவல் மற்றும் மற்ற தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
Motorola Edge 70 Fusion போன் இந்தியாவில் பிப்ரவரி 28 அன்று பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யும் என அதன் Flipkart எக்ஸ்க்ளுசிவ் தளத்தின் ப்ரோமொஷனல் லைவ் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன் அதிகாரபூர்வ தளத்தில் coming soon என இருக்கிறது.
Motorola Edge 70 Fusion யின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.78-இன்ச் கொண்ட quadகர்வ்ட் OLED டிஸ்ப்ளே உடன் இது 144Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது, இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த போனில் ப்ரோசெசருக்கு Snapdragon 7s Gen 4 SoC மற்றும் இதன் அடிப்படை வேரியன்ட் 8GB/ 12GB ரேம் ஸ்டோரேஜ் ஆகும் மேலும் இதில் இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 16 அடிப்படையாகக் கொண்ட ஹலோ UI ஐ இயக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க Oneplus யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,17,000 டிஸ்கவுண்ட் எப்படி முழு விவரம் பாருங்க
போட்டோ எடுப்பதற்காக, பின்புற பேனலில் 50MP சோனி LYT-710 ப்ரைமரி கேமரா மற்றும் 13MP அல்ட்ராவைடு செகண்டரி கேமரா உள்ளது. செல்ஃபிக்களுக்காக 32MP முன் கேமரா கிடைக்கிறது. மாடலில் உள்ள அனைத்து கேமராக்களும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் செய்கிறது.
இந்த மாடலின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் பேட்டரி. நிறுவனம் ஒரு பெரிய 7,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது, இது 68W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய மோட்டோரோலா மாடல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அப்டேட் செய்யும் விதவிதமாக இருக்கும். இது நடந்தால், நீண்ட பேட்டரி ஆயுளைத் தேடும் பயனர்களுக்கு இந்த போன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Motorola Edge 70 Fusion போன் ரூ,29,999 லிருந்து ரூ,32,999க்கு அறிமுகமாகலாம் மேலும் இந்த போனில் Edge 60 Fusion போன் ரூ,22,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது செய்யப்பட்டது