Moto Edge 50 Ultra best price deal and discount check all details
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் Motorola Edge 50 Ultra பெஸ்ட் ப்ளாக்ஷிப் லெவலில் வரும் பெஸ்ட் போன் ஆகும், மேலும் இந்த போனில் பேங்க் ஆபர் உட்பட ரூ,19000 அதிரடி டிஸ்கவுண்ட் மூலம் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Motorola Edge 50 Ultra போனை ப்ளிப்கார்டில் ரூ,44,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போன் இந்தியாவில் ரூ,59,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனால் தற்பொழுது இந்த போனின் விலை அதிரடியாக ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதை Flipkart Axis Bank கிரெடிட் மூலம் வாங்கினால் அதிரடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர கேஷ்பேக் மற்றும் கூப்பன் நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவில் 6.7-இன்ச் சூப்பர் 1.5K pOLED டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2,500 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டது. ஹூட்டின் கீழ், இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Samsung யின் இந்த போனில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ,70,009 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஜாக் பாட் ஆபர்
போட்டோ எடுப்பதற்கு, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவில் 50MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் சென்சார் கொண்ட 64MP டெலிஃபோட்டோ ஆகியவை உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , போனின் முன்பக்கத்தில் 50MP கேமரா உள்ளது.
மேலும், இந்த மோட்டோரோலா இந்த போனில் 125W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் 4,500 mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது .