Moto G7 பவர் இந்தியாவில் அதன் விற்பனை ஆரம்பமாகியுள்ளது…!

Updated on 19-Feb-2019
HIGHLIGHTS

இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமான மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமான மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் 19:9 பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

Moto G7  பவர்  சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1570×720 பிக்சல் HD  பிளஸ் LTPS LCD 19:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12um பிக்சல்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 5,000 Mah . பேட்டரி
– 15 வாட் டர்போ சார்ஜிங்

போட்டோ எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் 60 மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், விரைவில் இது ப்ளிப்கார்ட் வெப்சைட்டில் கிடைக்கும் என தெரிகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :