இந்த ஸ்மார்ட்போ ஒரு வாட்டர் ட்ராப் னில் 6.2-இன்ச் யின் IPS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த போனில் வாட்டர் ட்ராப் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது.
Motorola வின் Moto G7 Plus மொபைல் போனை சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இதில் ஒரு புதிய கலர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய Moto G7 Plus மொபைல் போனில்Viva Red வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மேலும் இது வெல்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகையில் அறிமுகமானது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னெவென்றால் இதன் அடிப்படையிலான வகை 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதன் விலை RMB 2,099 அதாவது இந்திய மதிப்பு சுமார் Rs 21,000 விலையில் இருக்கும், இதை தவிர இதன் மற்ற வகை 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை பற்றி பேசினால், இதை நீங்கள் RMB 2,399 அதாவது சுமார் இந்திய மதிப்பு Rs 24,0000 விலையில் இருக்கும்
இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் சீனா சந்தையில் ஏப்ரல் 11 அன்று விற்பனைக்கு வரும. இருப்பினும் இப்பொழுது இதை பற்றி எந்த தகவலும் இல்லை, மேலும் இந்தியாவிலும் இந்த கலர் வகையை கொண்டு வர உள்ளது மேலும் இந்த மொபைல் போனை பற்றி பேசினால் இதில் ஒரு பிரிமியம் மாடல் கிளாஸ் டிசைன் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போ ஒரு வாட்டர் ட்ராப் னில் 6.2-இன்ச் யின் IPS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த போனில் வாட்டர் ட்ராப் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது.
இதை தவிர உங்களுக்கு இதில் தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த மொபைல் போனில் ஸ்னாப்ட்ரகன் 636 யில் இயங்குகிறது மேலும் நாம் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு பற்றி பேசினால், இந்த மொபைல் போனில் டூயல் கேமரா வழங்கப்படுகிறது. இந்த மொபைல் போனில் உங்களுக்கு 16MP யின் பிரைமரி கேமரா சென்சார் மற்றும் இதில் ஒரு RGB சென்சாரும் வழங்கபப்டுகிறது மேலும் இதில் செகண்டரி கேமரா 5MP டெப்த் சென்சாருடன் வழங்கப்படுகிறது, இதை தவிர முன் பக்கத்தில் 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் ஒரு 3000mAh பவர் பேட்டரி வழங்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.