Moto G6, Moto G6 Plus மற்றும் Moto G6 Play இருக்கும் ஒரு 18:9 டிஸ்ப்ளே ஆண்ட்ரோய்ட் 8.0 ஓரியோ

Moto G6, Moto G6 Plus மற்றும் Moto G6 Play இருக்கும் ஒரு 18:9 டிஸ்ப்ளே ஆண்ட்ரோய்ட் 8.0 ஓரியோ
HIGHLIGHTS

Moto G6, Moto G6 Plus மற்றும் Moto G6 Play ஸ்மார்ட்போன் 2160 x 1080 பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது

போன மாதம் லீக் ஆன மோட்டோவின் அடுத்த G-சீரிஸ் 18:9 டிஸ்ப்ளே உடன் வரலாம், மற்றும் இப்பொழுது ஒரு புதிய லீகிலும் இந்த விஷயத்தை உறுதி செய்தது ஒரு வெப்சைட்டில் , mobielkopen.net HTML பென்ச் மார்க் டெஸ்டில் ஸ்க்ரீன்ஷாட் போஸ்டில் இதை பற்றி தெரிய வந்தது 

ஸ்க்ரீன் ஷாட் படி இந்த மூன்று போன்களிலும் 18:9 எச்பெக்ட் ரேசியோ டிஸ்ப்ளே இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது, இந்த மூன்று போனிலும் 2160 x 1080 யின் FHD+ ரெசளுசன் அறிமுகம் படுத்தும், இதை தவிர ஸ்க்ரீன் ஷோட்டின் படி இந்த மூன்று மூன்று போன்களிலின் பெயர் Moto G6, Moto G6 Plus மற்றும் Moto G6 Play என இருக்கிறது 

ரிப்போர்டில் XT1922-1 Moto G6 Play இருக்கலாம் என கூறியுள்ளது, அதுவே Xt1644-1 மற்றும் XT1824-1 மற்ற இரண்டு சாதனங்களிலும் இருக்கலாம், இதை தவிர Moto G6, Moto G6 Plus மற்றும் Moto G6 Play ஆண்ட்ரோய்ட் ஒரியோவில் இயங்கும் என தெரிய வருகிறது, இதனுடன் Moto G6 Play  ஸ்னப்ட்ரப்கன் 425 SOC மூலம் இயங்கும் 

இதில் நீங்கள் கவனம் கொடுக்க வேண்டியது Moto G5 மற்றும் G5s ஸ்னப்ட்ரப்கன் 430 SOC மூலம் இயங்கும், இதில் இன்னும் தெரிய வில்லை நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் எப்போது வெளியிடும் என்று 

மோட்டோ இந்தியாவில் அதன் பிளாக்ஷிப்  ஸ்மார்ட்போன் Z2  போர்ஸ் லான்ச் செய்யும் என நம்ப படுகிறது, இந்த போனில் நிறுவனம் கோல்ட்- சேடர் டிஸ்ப்ளே உடன் வரலாம் என குறிபிட்டுள்ளது, மற்றும் அது உடையாமல் இருக்க பாதுகாக்கிறது, இந்த போனில் மோட்டோ- மைஸ் அட்டச்மென்ட் உடன் வருகிறது, இதனுடன் இது கம்பர்டப்ல் வரலாம் என கூறப்படுகிறது.

இந்த போனில் 5.5 இன்ச் ஒரு QHD POLED பேணல் கொண்டுள்ளது மற்றும் ஒரு ஸ்னப்ட்ரப்கன் 835 SOC மூலம் இயங்கும், இத பின் புறத்தில் இரட்டை பின் கேமரா இருக்கிறது மற்றும் இதன் முன் கேமரா 8MP ஆக வைக்கப்பட்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo