Moto G51, Moto G71 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்பே இணையத்தில் லீக் ஆனது.

HIGHLIGHTS

மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தலாம்

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும்

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் எக்ஸ்.டி.2171-1 எனும் மாடல் நம்பரில் உருவாகி இருக்கிறது

Moto G51, Moto G71 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்பே இணையத்தில்  லீக் ஆனது.

மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தலாம் என்பது போல் தெரிகிறது. மேலும் இது மோட்டோரோலா மோட்டோ ஜி 50 5ஜி மேம்படுத்தப்பட்ட "வாரிசாக" வரும். இதையும் படிங்க பான் மற்றும் ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்க மோசடி நடக்குது ஏராளம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்தன.இதையும் படிங்க பான் மற்றும் ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்க மோசடி நடக்குது ஏராளம்
 
அதன்படி மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் எக்ஸ்.டி.2171-1 எனும் மாடல் நம்பரில் உருவாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சிப்ரஸ் 5ஜி எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. மேலும் மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம். இதையும் படிங்க இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க பாக்குறீங்களா அப்போ AMAZON யில் ஆபரில் வாங்குங்க.

 மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 

புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மோட்டோரோலா மோட்டோ G51 5G ஸ்மார்ட்போனில் ஏனெனின் அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

டெக்னிக்நியூஸின் அறிக்கையின்படி, வரவிருக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன் ஒரு FHD+ ரெசல்யூஷனைக் கொண்டிருக்கும், அதன் டிஸ்பிளே டைப் அல்லது ரெஃப்ரெஷ் ரேட் பற்றிய தகவல்கள் இல்லை. இதையும் படிங்க இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க பாக்குறீங்களா அப்போ AMAZON யில் ஆபரில் வாங்குங்க.

மேலும் வரவிருக்கும் மோட்டோ ஜி 51 5 ஜி ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமராக்கள் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

செல்பீக்களுக்கு, இதில் 13 மெகாபிக்சஸ் கேமரா இடம்பெறலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், மோட்டோரோலா மோட்டோ ஜி 51 5 ஜி கடந்த வாரம் கீக்பெஞ்ச் பட்டியலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் உடன் காணப்பட்டது, உடன் 4 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் போன்ற அம்சங்களையும் வெளிப்படுத்தியது.இதையும் படிங்க இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க பாக்குறீங்களா அப்போ AMAZON யில் ஆபரில் வாங்குங்க.

அதை உறுதி செய்யும் வண்ணம், கூறப்படும் மோட்டோரோலா மோட்டோ G71 5G ஆனது FCC தரவுத்தளத்தில் "கோர்பு" என்ற குறியீட்டுப்பெயருடன் பட்டியலிடப்பட்டு XT2169-1 மாடல் நம்பரையும் பெற்றுள்ளது.

அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோ G71 5G ஆனது டூயல் சிம் ஆதரவு மற்றும் n5, n7, n66, n77, மற்றும் n78 5G பேண்டுகள், 5000mAh பேட்டரி, NFC இணைப்பிற்கான ஆதரவு போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்

வரவிருக்கும் வாரங்களில் இந்த இரண்டு மோட்டோ ஸ்மார்ட்போன்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகலாம் அல்லது இரண்டு ஸ்மார்ட்போன்களுமே கூட தொடங்கப்படலாம். இதையும் படிங்க இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க பாக்குறீங்களா அப்போ AMAZON யில் ஆபரில் வாங்குங்க.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile