இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க பாக்குறீங்களா அப்போ AMAZON யில் ஆபரில் வாங்குங்க.
Amazon Great Indian Festival Extra Happiness Days அமேசானின் இந்த சிறந்த விற்பனையில் ஒன்றுக்கு மேற்பட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, ஐசிஐசிஐ வங்கி க்ரெடிட் கார்ட், இண்டஸ்இண்ட் வங்கி போன்ற கார்டுகளை பெரும் தள்ளுபடி
புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் ஆபரில் வாங்கி பணத்தை மிச்சப்படுத்துங்க.
Amazon Great Indian Festival Extra Happiness Days அமேசானின் இந்த சிறந்த விற்பனையில் ஒன்றுக்கு மேற்பட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. அமேசானில் தொடர்ச்சியான விற்பனையை இவ்வளவு காலமாக நீங்கள் பயன்படுத்த முடியாவிட்டால், இது ஒரு நல்ல வாய்ப்பு. விற்பனையின் போது, ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, ஐசிஐசிஐ வங்கி க்ரெடிட் கார்ட், இண்டஸ்இண்ட் வங்கி போன்ற கார்டுகளை பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகளில் சலுகை அக்டோபர் 25 வரை கிடைக்கும். நீங்க இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் ஆபரில் வாங்கி பணத்தை மிச்சப்படுத்துங்க.இதையும் படிங்க Amazon Great Indian Festival யில் 53% அசத்தலான டிஸ்கவுண்ட் உடன் வயர்லெஸ் இய்ர்போன் வாங்கலாம்.
SurveyAPPLE IPHONE 11 (64GB) –
DEAL PRICE – RS, 41,999
ஆப்பிளின் இந்த ஸ்மார்ட்போனில் விலை 7,901. வரை குறைக்கப்பட்டு 41,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், Citi Bank க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து வாங்கினால் 2000வரை உடனை டிஸ்கவுண்ட் கிடைக்கும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
MI 11X 5G (Cosmic Black 8GB RAM 128GB ROM | SD 870 | DisplayMate A+ rated E4 AMOLED)
DEAL PRICE ;Rs, 28,999
MI 11X இந்த ஸ்மார்ட்போன் விலை 6,000. வரை குறைக்கப்பட்டு 28,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், Citi Bank க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து வாங்கினால் 2000வரை உடனை டிஸ்கவுண்ட் கிடைக்கும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
APPLE IPHONE XR (64GB) –
DEAL PRICE – RS, 32,999
ஆப்பிளின் iPhone XR விலை 14,901 ரூபாய் வரை குறைக்கப்பட்டு 32,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், Citi Bank க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து வாங்கினால் 2000வரை உடனை டிஸ்கவுண்ட் கிடைக்கும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
OnePlus 9R 5G
DEAL PRICE – RS, 40,999
OnePlus யின் இந்த ஸ்மார்ட்போன் விலை 3,000.00 ரூபாய் வரை குறைக்கப்பட்டு40,999 9 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 12GB ரேம் மற்றும், 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், Citi Bank க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து வாங்கினால் 2000வரை உடனை டிஸ்கவுண்ட் கிடைக்கும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
.இதையும் படிங்க Amazon Great Indian Festival யில் 53% அசத்தலான டிஸ்கவுண்ட் உடன் வயர்லெஸ் இய்ர்போன் வாங்கலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
