Moto G5 Plus Rs. 13,000க்கு எக்ஸ்சேன்ஜ் ஆபாரில் கிடைக்கிறது

Moto G5 Plus  Rs. 13,000க்கு  எக்ஸ்சேன்ஜ்  ஆபாரில் கிடைக்கிறது
HIGHLIGHTS

Moto G5 Plus Rs. 679 monthly EMI யில் உங்களுக்கு கிடைக்கிறது

Moto G5 Plus Rs. 15,000 பட்ஜெட்டில் வருகிற  ஸ்மார்ட்போனாக  இருக்கிறது..ஆனால்  இது எல்லாம் ஸ்மார்ட்போன்களை விட  இது ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ஆனால் இப்போது கம்பெனி இதன் புதிய வெறியன்ட்  Moto G5s Plus பஜாரில் வந்து விட்டது, Moto G5 Plus விலை  சிறிது அதிகமாக இருக்கிறது, உங்கள் படஜெட்  குறைவாக தான் இருக்கிறது  என்றால்  மற்றும்  Moto G5 Plus  பிடிக்கும் என்றால் இதை வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு  கிடைக்கிறது.

ஆன்லைன்  ஷாப்பிங்  வெப்சைட்  பிளிப்கார்டில்  Moto G5 Plus படி சில நல்ல ஆப்பர்ஸ்  தருகிறார்கள் கம்பெனி இதை  Rs. 13,999  விலையில் தருகிறது இதனுடன் இதை  Rs 679  மன்த்லி  ஆபர் கிடைக்கிறது.

Moto G5 Plus 5.5 இன்ச்  புல் HD டிஸ்பிலே 1080 x 1920 ரெஸலுசன்  உடன் வருகிறது. பிளிப்கார்டில்  Rs 500க்கு குறைந்த  விலையில் அற்புதமான  டிலஸ்  கிடைக்கிறது.

சிறந்த பார்போமான்ஸ்க்கு இந்த போனில் குவலகம் ஸ்னாப்ட்ரகன் 625  சிப்செட்டில் இருக்கிறது. இது சிறந்த octa- core  ப்ரோசெசர்  யூனிட் உடன் இருக்கிறது, இதை தவிர  இந்த போனில் இன்டெர்னல் லிஸ்டில்    4GBரேம் இருக்கிறது.

இதை அப்டேட் செய்வதர்க்கு கம்பெனி  ஒரு அறிவிப்பு வழங்கியது  இந்த அப்டேட்   டவுன்லோட் செய்வதற்கு முன்னாடி  உங்கள் டிவைஸில் 50 % சார்ஜ்  இருக்க வேண்டும் மற்றும்  கம்பெனியில்  இந்த  டவுன்லோட்காக  wifi  டேட்டா உபயோக படுத்த  சொல்லப்பட்டது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo