Motorola யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ.9000க்கு வாங்கலாம்

Motorola யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ.9000க்கு வாங்கலாம்

நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இன்று இந்த Motorola g45 5G போனை மிக மிக குறைந்த விலையில் வாங்க இது ஒரு மெகா வாய்ப்பாக இருக்கும் அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் ப்ளிப்கார்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்கலாம் இதனுடன் பேங்க் ஆபர் நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.

Motorola g45 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் விலை தகவல்.

மோட்டோ G45 5G ஸ்மார்ட்போனின் 8GB/128GB ஸ்டோரேஜ் வகை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.10,999க்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பிளிப்கார்ட்டில் ரூ.9,999 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளைப் பொறுத்தவரை, ஆக்சிஸ் பேங்க் பிளிப்கார்ட் டெபிட் கார்டு மூலம் பணம் வாங்கினால் 5% கேஷ்பேக் (ரூ.750 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.9,499 ஆகும். இதை தவிர ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது எக்ஸ்சேஞ்ச் சலுகையில் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை மாற்றி எக்ச்செஜ் செய்வதன் மூலம் மூலம் ரூ.8,300 சேமிக்க முடியும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச நன்மை, தற்போதைய நிலை மற்றும் ஈடாக வழங்கப்படும் போனின் மாடலைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க:iQOO இந்தியாவில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் உடன் அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க

Moto G45 5G சிறப்பம்சம்.

Moto G45 5G 6.5-இன்ச் HD Plus டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 720×1600 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில் Qualcomm Snapdragon 6S Generation 3 ப்ரோசெசர் உள்ளது. இயக்க முறைமையைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் Android 14 யில் இயங்குகிறது. G45 5G 8GB LPDDR4x RAM மற்றும் 128GB UFS 2.2 உள் சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. இதன் ரேம் வேர்ஜுவலாக 16GB வரை அதிகரிக்க முடியும்.

இந்த போனில் பெரிய 5000mAh பேட்டரி உள்ளது இதனுடன் இதில் 20W போனில் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் . கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், G45 5G யில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. அதே நேரத்தில், முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. டைமென்ஷன் பொறுத்தவரை, இந்த போனில் நீளம் 162.7 mm, அகலம் 74.64 mm, திக்னஸ் 8.0 mm மற்றும் எடை 183 கிராம் ஆகும் .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo