மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் அதாவது ரூ.4,999 புதிதாக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதன் பெயர் Micromax iOne என வைக்கப்பட்டுள்ளது.
Micromax iOne சிறப்பம்சங்கள்
– 5.45 இன்ச் 540×1132 பிக்சல் டிஸ்ப்ளே
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் Unisoc SC9863 பிராசஸர்
– IMG8322 GPU
– 2 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம்
– 5 எம்.பி. பிரைமரி கேமரா,LED ஃபிளாஷ், f/2.2, சாம்சங் 5E8 சென்சார்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, LED ஃபிளாஷ், f/2.2, சாம்சங் 5E8 சென்சார்
– 4ஜி, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
– 2200 Mah பேட்டரி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் போன்றவை வழங்கப்படுகிறது.மற்ற அம்சங்களை பொருத்தவரை மைக்ரோமேக்ஸ் ஐஒன் மாடலில் 5.45 இன்ச் 540×1132 பிக்சல் நாட்ச் டிஸ்ப்ளே, UNISOC SC9863 ஆக்டா-கோர் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2200 Mah பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் ஐஒன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.