MICROMAX IN-Note 1 ரூ 10,999 விலையில் அறிமுகம். ஆகியுள்ளது

MICROMAX IN-Note 1 ரூ 10,999  விலையில் அறிமுகம். ஆகியுள்ளது
HIGHLIGHTS

Micromax நோட் 1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது.

திகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய இன் பிராண்டில் நோட் 1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது. இதில் 6.67 புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

 
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்

– 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
– 1000MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
– 4 ஜிபி LPPDDR4x ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10
– 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், LED பிளாஷ்
– 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா
– பின்புறம் கைரேகை சென்சார்
– கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

விலை மற்றும் விற்பனை 

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo