MI ANNIVERSARY SALE: கொண்டாடுகிறது 5வது அணவர்சரி Xiaomi ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல பொருட்களில் அசத்தலான ஆபர் வழங்குகிறது இந்த சலுகை ஜூலை 23-ஜூன் 25 வரை,இருக்கும். நீங்கள் இந்த ஆபர் பயன்படுத்தி சியோமி சாதனங்களை ஆபர் விலையில் வாங்கி செல்லுங்கள் மேலும் இந்த கொண்டாட்டத்தில் பல அசத்தலான ஆபர்களை வழங்குகிறது. நீங்கள்SBI கார்டிலிருந்து வாங்கினால் 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது., இதனுடன் நீங்கள் இங்கு நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் 4000mah ஹை பேட்டரி பவர் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 632 உடன் இதன் விலை 7,499..ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதை 353 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.
இதன் 3Gb ரேம் மற்றும் 32 ஸ்டோரேஜ் வகையின் விலை 8,999ருபாய் இருக்கிறது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 32MP செலஃபீ கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 632 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இங்கு பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Xiaomi Mi A2
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதன் விலை பற்றி பேசினால் 9,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 471ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 8,500ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.
Redmi 6A
இந்த ஸ்மார்ட்போனில் 2Gb ரேம் மற்றும் 32 ஸ்டோரேஜ் வகையின் விலை 6,199 இருக்கிறது.. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 292 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் (5.45) HD+ டிஸ்பிளே வால்;வழங்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இங்கு பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இந்த சாதனத்தில் இதன் விலை 9,999..ஸ்டோரேஜ் ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையின் இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 471ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.
Redmi Note 5 Pro
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதன் விலை பற்றி பேசினால் 11,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 565 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.