MI 5TH ANNIVERSARY SALE: ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடி.

Updated on 23-Jul-2019

MI ANNIVERSARY SALE:  கொண்டாடுகிறது 5வது அணவர்சரி   Xiaomi  ஸ்மார்ட்போன்கள் மற்றும்  பல பொருட்களில்  அசத்தலான ஆபர்  வழங்குகிறது இந்த சலுகை ஜூலை 23-ஜூன் 25 வரை,இருக்கும். நீங்கள் இந்த  ஆபர்  பயன்படுத்தி  சியோமி சாதனங்களை  ஆபர்  விலையில்  வாங்கி செல்லுங்கள் மேலும் இந்த கொண்டாட்டத்தில்  பல அசத்தலான  ஆபர்களை  வழங்குகிறது. நீங்கள்SBI கார்டிலிருந்து வாங்கினால்  5% தள்ளுபடி வழங்கப்படுகிறது., இதனுடன் நீங்கள் இங்கு நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.

Redmi  7 

இந்த ஸ்மார்ட்போனில் 4000mah  ஹை பேட்டரி பவர் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 632 உடன் இதன் விலை   7,499..ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி  ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ்  வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதை 353 ரூபாய்  கொடுத்து நோ  கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.

Redmi Y3

இதன்  3Gb  ரேம் மற்றும் 32 ஸ்டோரேஜ் வகையின் விலை   8,999ருபாய் இருக்கிறது.  இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 32MP  செலஃபீ  கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில்  ஸ்னாப்ட்ரகன் 632 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது  மேலும் நீங்கள் இங்கு பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Xiaomi Mi A2 
இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வழங்கப்படுகிறது. இதன் விலை  பற்றி  பேசினால்   9,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 471ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி  செல்லலாம். மேலும் நீங்கள் 8,500ரூபாய்  கொடுத்து  நோ  கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்.

Redmi 6A 
இந்த ஸ்மார்ட்போனில் 2Gb  ரேம் மற்றும் 32 ஸ்டோரேஜ் வகையின் விலை  6,199 இருக்கிறது.. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 292 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில்   (5.45) HD+ டிஸ்பிளே  வால்;வழங்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இங்கு பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Redmi 6 Pro 

இந்த சாதனத்தில் இதன் விலை  9,999..ஸ்டோரேஜ் ரூபாயாக  இருக்கிறது மற்றும் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையின் இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  471ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி  செல்லலாம்.

Redmi Note 5 Pro
இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வழங்கப்படுகிறது. இதன் விலை  பற்றி  பேசினால் 11,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 565 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி  செல்லலாம், மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள  இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :