LG.யின் W 10, W 30 மற்றும் W 30 ப்ரோ இன்று அமேசானில் விற்பனைக்கு வருகிறது

Updated on 10-Jul-2019

LG. நிறுவனம் இந்தியாவில் W 10, W 30 மற்றும் W 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை  என இந்தியாவில் மூன்று புதிய  ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மூன்று புதிய LG  ஸ்மார்ட்போன்களிலும் HD . பிளஸ் ஸ்கிரீன்கள், நாட்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9.0 பை, பின்புற பிங்கர்ப்ரின்ட் சென்சார், 4000 mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த  மூன்று ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று  பகல் 12 மணிக்கு  அமேசானில்  விற்பனைக்கு வருகிறது.

LG W10 சிறப்பம்சங்கள்

– 6.19 இன்ச் 1512×720 பிக்சல் 18.9:9 ஹெச்.டி. பிளஸ் நாட்ச் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
– 5 எம்.பி. இரண்டாவது கேமரா
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
– 4000 Mah . பேட்டரி

LG W 30 சிறப்பம்சங்கள்

– 6.26 இன்ச் 1520×720 பிக்சல் 19:9 ஐ.பி.எஸ். டாட் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX486 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 13 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
– 4000Mah . பேட்டரி

LG W 30 ப்ரோ சிறப்பம்சங்கள்

– 6.217 இன்ச் 1520×720 பிக்சல் 19:9 HD. பிளஸ் புல் விஷன் வி நாட்ச் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
– 5 எம்.பி. டெப்த் சென்சார்
– 16 எம்.பி. செல்ஃபி கேமராAI . ஃபேஸ் அன்லாக்
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
– 4000 Mah . பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

LG W 10 மற்றும் W 30 ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ P22பிராசஸர், 3 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. LG W 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரியோபல்ஸ் சவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

LG  W 30 மற்றும் டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா யூனிட்: லோ லைட் கேமரா, டெப்த் மற்றும் வைடு ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன. கேமரா தவிர இந்த ஸ்மார்ட்போன்களில் பல்வேறு கேமரா மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு ஸ்மார்ட்போன்களிலும் 16 எம்.பி. செல்ஃபி கேமராவும் எல்.ஜி. டபுள்யூ 10 ஸ்மார்ட்போனில் 8 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை  ஆபர் 
LG. W 10 ஸ்மார்ட்போன் துலிப் பர்ப்பிள் மற்றும் ஸ்மோக் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. LG.. W 30 ஸ்மார்ட்போன் டபுள் புளு, பிளாட்டினம் கிரே மற்றும் அரோரா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் அமேசான் வெப்சைட்டில் LG W சீரிஸ்; W10, W30 மற்றும் W30 PROஜூலை 3  ஆன  இன்று பகல் 12 மணிக்கு முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :