LG VELVET ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் அறிமுகம் செய்துள்ளது.

HIGHLIGHTS

LG VELVET ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய்பட்டது.

LG VELVET ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டுள்ளது.

LG  VELVET ஸ்மார்ட்போன்  ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் அறிமுகம்  செய்துள்ளது.

LG  VELVET ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய்பட்டது. புதிய வெல்வெட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

LG  VELVET  சிறப்பம்சங்கள்

– 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளே 
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 48 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 5 எம்பி டெப்த் சென்சார்
– 16 எம்பி செல்பி கேமரா
– ஆண்ட்ராய்டு 10
– டூயல் சிம்
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யுஎஸ்பி டைப்-சி
– 4300 எம்ஏஹெச் பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் 

இத்துடன் 6.8 இன்ச் சினிமா புல்விஷன் புல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே, 16 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு, 5 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மெட்டல் பிரேம் கொண்டிருக்கும் எல்ஜி வெல்வெட் 4300 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. 

விலை மற்றும் விற்பனை :-

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் விலை 36,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி வெல்வெட் மற்றும் டூயல் ஸ்கிரீன் காம்போ மாடல் விலை ரூ. 49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile