இரட்டை கேமரா கொண்ட LG G6 விலை குறைந்துள்ளது

HIGHLIGHTS

இந்த போனில் கூகுள் அசிஸ்டன்ட் அம்சம் கொண்டுள்ளது

இரட்டை கேமரா கொண்ட LG G6 விலை குறைந்துள்ளது

LG G6யின் இந்திய பஜாரில் வந்து கொஞ்ச நாட்கள் ஆகிவிட்டது, LG G6 ஏப்ரல் 2017யில் Rs. 51,990 விலை உடன் வெளியாகியது, இப்பொழுது இந்த போனின் விலை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்  

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தற்போது LG G6 யில் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட், இந்த டிஸ்கவுன்ட் உடன் இது LG G6 யில் 4GB ரேம் வேரியன்ட் Rs. 33,990 விலையில் வாங்கி செல்லலாம், இந்த போன் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜிலும் கிடைக்கிறது 

LGயின் இந்த சாதனத்தில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இந்த டிவைஸ் ஸ்க்ரீன் எச்பெக்ட் ரேசியோ 18:9 இருக்கிறது 2880 x 1440p ரெசளுசன் இருக்கிறது.

இந்த சாதனத்தில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 821 ப்ரோசஸரில் இருக்கிறது, இந்த போனில் ஸ்டோரேஜ் 2TB வரை அதிகரிக்கலாம் 

இந்த சாதனத்தில் கேமரா 13MP+13MP இரட்டை பின் கேமரா செட்டப் இருக்கிறது, இந்த சாதனத்தில் 5 மெகாபிக்சல் முன் கேமரா இருக்கிறது 

இந்த டிவைசில் ஆண்ட்ரோய்ட் 7.0 நுகா ஒபரேட்டிங் சிஸ்டம் இருக்கிறது,இதை தவிர இந்த டிவைசில் கூகுள் அசிஸ்டன்ட் அம்சம் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile