லாவா நிறுவனம் இசட்93 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இசட்93 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இசட்92 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய லாவா இசட்93 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, ஸ்மார்ட் ஏ.ஐ. கேமிங் மோட், ஆக்டா-கோர் பிராசஸர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விலை மற்றும் விற்பனை லாவா இசட்93 ஸ்மார்ட்போன் சார்கோல் புளு மற்றும் ராயல் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.