Lava Mega Diwali Offer
Lava அதன் கஸ்டமர்களுக்கு சிறப்பு தீபாவளி சலுகை அறிவித்துள்ளது, அதாவது இந்த சிறப்பு சலுகையின் கீழ் நீங்கள் எதாவது ஒரு Lava ஸ்மார்ட்போன் வாங்குவதன் மூலம் BRAND NEW CAR அதாவது புதிய கார் வாங்கும் வாய்ப்பை பெறலாம் இதை தவிர மேலும் இதில் இன்னும் சில கூடுதல் ஆபர் வழங்கப்படுகிறது அதன் முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க.
Lava இந்தியாவில் மிக பெரிய தீபாவளி ஆபர் அறவித்துள்ளது அதாவது அதில் lava யின் எதாவது ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் நீங்கள் BRAND NEW CAR வெல்ல முடியும், இது மட்டுமில்லாமல் இதில் festive Jackpot நமை வழங்கப்படுகிறது
இதை தவிர இந்த ஆபர் நன்மை லிமிடெட் ஆகும் அதாவது இந்த நன்மை குறிப்பிட்ட காலத்திருக்கு மட்டுமே பெற முடியும் அதாவது 1st செப்டம்பர் – 31st அக்டோபர் ‘2025 வரை பெறலாம்.
Lava Agni 4 போன் நவம்பர் அறிமுகம் செய்ய இருப்பதாக டீசர் போஸ்ட்டில் காமிக்கப்பட்டுள்ளது ஆனால் அதில் தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை , இதனுடன் இந்த போனில் இருக்கும் டீசரிபடி இதில் ஹோரிசாண்டல் கேமரா மாட்யுல் இருப்பதை பார்க்கலாம் மற்றும் அதில் ஸ்பீக்கர் கிரில் இருப்பது பார்க்கலாம் மேலும் இந்த டீசரில் போன் கருப்பு நிறத்தில் இருப்பதை பார்க்கலாம் ஆனால் இது வெள்ளை நிறத்திலும் வரலாம் என கூறப்படுகிறது.
lava யின் Lava Agni 4 தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது, ஆனால் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.78-இன்ச் AMOLED FHD+ ஸ்க்ரீன் சப்போர்ட் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வரும், மேலும் இந்த போனில் இன் ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:Vivo பிரியர்களா அப்போ வெயிட் பண்ணுங்க நாள் குருசாச்சு இந்த தேதியில் வருது புதிய போன்
இதை தவிர இந்த Agni 4 யில் Dimensity 8350 சிப்செட் மற்றும் மிக பெரிய 7,000mAh பேட்டரி வழங்கப்படும் மேலும் இந்த Agni 4 யில் UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் போட்டோ எடுக்க பிபுரத்தில் டுயல் கேமரா செட்ட 50-மெகாபிக்சல் இஐக்கும் மேலும் இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகமான Agni 3 விட தனித்துவமான அம்சம் இருக்கும்.