jiobharat
JioBharat சீரிச்ல் தற்பொழுது புதிய சேப்ட்டி ஷீல்ட் அம்சம் கொண்ட போன் அறிமுகம் , இது இன்று இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2025 மூலம் ரிலையன்ஸ் ஜியோ இந்த பாப்புலர் போனை அறிமுகம் செய்துள்ளது, இது வெறும் போன் மட்டுமில்லாமல் இது பயன்படுத்த எளிதாக இருக்கும் இதனுடன் இந்த போனில் தற்பொழுது மிகவும் அதிகமாக நடைபெறும் ஸ்கேம், கொள்ளை போன்றவற்றில் பாடுகக்கிறது இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஜியோ இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வருகிறது இந்த JioBharat போனின் விலையை பற்றி பேசினால், இது ரூ,799 யில் வருகிறது மேலும் இந்த போனை amazon india அல்லது jio அதிகாரபூர்வ வெப்சைட், JioMart மற்றும் jiostore வெப்சைட்டிலிருந்து வாங்கலாம் இதை தவிர நிறுவனம் ஸ்விக்கி இன்ஸ்டமார்ட் மூலம் கை கொர்த்திருப்பதல் அங்கிருந்து வாங்கலாம்.
இதையும் படிங்க:இனி GPay, Paytm மற்றும் phonepeக்கு சொல்லுங்க குட்பாய், ஸ்ரீதர் வேம்பு Zoho Pay வருது செம்ம கெத்தா
ரிலையன்ஸ் ஜியோ இன்று அதன் JioBharat போனை அறிமுகம் செய்தது மேலும் இது 4G போன் என்பதால் இதில் இன்டர்நெட் கவரேஜின் கீழ் ஹை ஸ்பீட் நெட்வொர்க் கிடைக்கும் இதனுடன் இந்த போனில் UPI வசதியும் இருப்பதால் நீங்கள் யாருக்கு வேண்டும்னாலும் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம் மேலும் நீங்கள் இந்த போனி குறைந்த விலை திட்டத்தை ரீசார்ஜ் செய்து உங்களின் 4G சிம் எக்டிவாக வைக்கலாம்.
JioBharat safety அம்சத்துடன் வருகிறது அவை என்ன?