Jio Offer இந்த ப்ரீபெய்டு திட்டத்தில் கிடைக்கிறது அசத்தலான கேஷ்பேக் ஆஃபர்.
ரிலையன்ஸ் ஜியோ சில ப்ரீபெய்டு திட்டத்துடன் கேஷ்பேக் ஆஃப்ரை அறிவித்துள்ளது
ஜியோவின் ப்ரீபெய்டு திட்டங்களில், முதல் திட்டம் ரூ .249 ஆகும்.
ஜியோவின் இந்த கேஷ்பேக் சலுகை ரூ. 249, ரூ. 555 மற்றும் ரூ .599 ஆகிய மூன்று திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்
ரிலையன்ஸ் ஜியோ சில ப்ரீபெய்டு திட்டத்துடன் கேஷ்பேக் ஆஃப்ரை அறிவித்துள்ளது எந்த எந்த திட்டத்தில் .கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்,ஜியோவின் ப்ரீபெய்டு திட்டங்களில், முதல் திட்டம் ரூ .249 ஆகும். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் மைஜியோ ஆப் அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த கேஷ்பேக் கிடைக்கும். ஜியோவின் இந்த கேஷ்பேக் சலுகை ரூ. 249, ரூ. 555 மற்றும் ரூ .599 ஆகிய மூன்று திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். கேஷ்பேக் எதிர்கால ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்தப்படலாம். இந்த மூன்று திட்டங்களில் அதிகபட்சம் 20 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும் என்று சொல்லலாம்.
SurveyJio வின் 249 ரூபாய் கொண்ட திட்டம்.
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும், இதில் தினமும் 2GB டேட்டா கிடைக்கிறது இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம், அனைத்து ஜியோ செயலிகளின் சந்தாவும் கிடைக்கும்.
Jio வின் 555 ரூபாய் கொண்ட திட்டம்.
ஜியோவின் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும், இதில் தினமும் 1.5 டேட்டா அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டட் காலிங் நன்மை கிடைக்கிறது தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும், இதை தவிர இந்த திட்டத்தில் ஜியோ செயலிகளின் சந்தாவும் கிடைக்கும்
Jio வின் 599 ரூபாய் கொண்ட திட்டம்
ஜியோவின் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும், ஆனால் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டட் காலிங் நன்மை கிடைக்கிறது தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும், இதை தவிர இந்த திட்டத்தில் ஜியோ செயலிகளின் சந்தாவும் கிடைக்கும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
