Jio அம்பானி வேற லெவல்யா நீ,வெறும் ரூ,500 யில் வரும் சாதாரண 4G பீச்சர் போனில் TV பார்க்கலாம்

இந்தியாவில் டிஜிட்டல் என்டர்டைமென்ட் நோக்கி நடந்து செல்கிறது, அதாவது இப்பொழுதெல்லாம் பெரும்பாலான மக்கள் டெலிவிஷன் ஷோ, மூவி, ம்யூஸிக் மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஸ்மார்ட்போனில் பார்க்கிறார்கள், ஆனால் பீச்சர் போன் வைத்திருப்பவர்கள் அதை செய்ய முடியாது என நினைக்கலாம் ஆனால் இப்பொழுது Jio அதன் பீச்சர் போனிலும் IPL மேட்ச் சீரியல் போன்றவற்றை பார்க்கலாம் அதாவது குறைந்த விலையில் 4G போன் வருகிறது மேலும் அதில் மிக சிறந்த கனெக்டிவிட்டி வழங்குகிறது.

பீச்சர் போன் ஆக்குங்க TV போன்

ரிலையன்ஸ் ஜியோவின் படி மிக குறைந்த விலை பீச்சர் போனன JioPhone மற்றும் JioBharat உட்பட குறைந்த விலை கொண்ட போனிலும் மிக சிறந்த என்டர்டைன்மென்ட் நன்மை பெறலாம் அதாவது டிஜிட்டல் அனுபத்தை பெறலாம்.

JioPhone

இந்தியாவை பொறுத்தவரை டீ கடையாக இருந்தாலும் சரி, பஸ் ஸ்டாப், பஸ், மெட்ரோ, விவசாயிகள், மற்றும் ஹோஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி எல்லாரும் இன்றயகலத்தில் தங்களுக்கு பிடித்த TV ஷோ மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்ற பலவற்றை தங்களின் போனில் பார்த்து வருகிறார்கள். எலெக்ட்ரிசிட்டி பிரச்சனை இல்லை, கேபிள் TV தேவை இல்லை செட்டப் பாக்ஸ் தேவை இல்லை, எங்கிருந்து வேண்டுமானாலும் எபொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு பிடித்த கன்டென்ட் Jio யின் 4G பீச்சர் போனில் பார்க்கலாம்.

JioPhone

அதாவது நீங்கள் இந்த போனை TV wala phone என கூறலாம் இதில் அதிவேகமான இன்டர்நெட் மற்றும் டிஜிட்டல் சேவை எங்கிருந்து வேண்டுமாலும் பாஸ்ட்டன இன்டர்நெட் சேவையை பெற முடியும் என jio கூறியுள்ளது. பயனர்கள் ஜியோசாவனில் கிரிக்கெட் போட்டிகளையும், பக்திப் பாடல்களையும், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா போன்ற ஆப்கள் மூலம் தொலைக்காட்சித் தொடர்களையும் எவ்வாறு கண்டு களிக்கிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படிங்க மாசம் மாசம் ரீச்சார்ஜ் தொல்லையிலிருந்து தப்பிக்க BSNL கம்மி விலையில் முழுசா 1 வருஷம் வேலிடிட்டி

JioPhone யில் இருக்கும் பிரமாண்டமான மாற்றங்கள்

JioPhone என்றாலே அது பேசிக் கீபேட் போன் ஆகும். இந்த போன் ஆனது பட்டன் மூலம் எளிதாக பயன்படுத்தக்கூடிய சிறப்பு போன் ஆகும், இதில் ஹை ஸ்பீட் இன்டர்நெட் வசதியுடன் JioTV, JioCinema ,JioNews, மற்றும் JioPay போன்ற வசதிகளை பெறலாம், அதாவது jiophone ஒரு மினி ஸ்மார்ட்போன் என கூறலாம்.

ரூ. 500-க்கும் குறைவான விலையுள்ள பேசிக் ஃபீச்சர் போன்கள் முதல் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரையிலான பிரிவில் உள்ள அப்டேட் செய்யப்பட்ட 4ஜி போன் வரை, தனது போனில் பல்வேறு விலைப் பிரிவுகளில் கிடைக்கின்றன என்று ஜியோ தெரிவித்துள்ளது.

“ரூ. 500-க்கும் குறைவான விலையில் 4ஜி மொபைல், ரூ. 500-க்கும் குறைவான விலையில் ஃபீச்சர் போன், ரூ. 1000-க்கும் குறைவான விலையில் 4ஜி கீபேட் மொபைல்கள், மற்றும் ரூ. 3000 முதல் ரூ. 4000-க்கும் குறைவான விலையில் மேம்பட்ட 4ஜி மொபைல்கள் என, ஒவ்வொருவரின் பட்ஜெட்டிற்கும் ஏற்ற மாடல்களில் இருந்து நீங்கள் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு சாதனமும் ஜியோவின் நம்பகமான 4ஜி நெட்வொர்க் மூலம் தெளிவான வொயிஸ் கால்கள் , விரைவான பிரவுசிங் மற்றும் தடையற்ற வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை வழங்குகிறது,”

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :