7200mAh பேட்டரியுடன் சத்தமில்லாமல் புதிய போனை அறிமுகம் செய்த iQOO விலை அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

iQOO இந்தியாவில் அதன் புதிய iQOO Z11x 5G போனை அறிமுகம் செய்தது

இந்த போனில் MediaTek Dimensity 7000 சீரிஸ் சிப்செட்டுடன் வருகிறது

இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.

7200mAh பேட்டரியுடன் சத்தமில்லாமல் புதிய போனை அறிமுகம் செய்த iQOO விலை அம்சங்கள் பாருங்க

iQOO இந்தியாவில் அதன் புதிய iQOO Z11x 5G போனை அறிமுகம் செய்தது, இந்த போனில் MediaTek Dimensity 7000 சீரிஸ் சிப்செட்டுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 7,200mAh பேட்டரியுடன் 44W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z11xa 5G சிறப்பம்சம்.

iQOO Z11xa 5G போனில் 6.76-இன்ச் கொண்ட (1,080×2,344 பிக்சல் ரெசளுசனுடன்) LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ரஸ் ரெட் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 1,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் AI Game Voice சென்சார் மற்றும் வழங்கப்படுகிறது.

இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு, ஒகட்டா கோர் MediaTek Dimensity 7400 Turbo சிப்செட் கொண்டுள்ளது, இதனுடன் இதில் Vivo’s Origin 6, அடிபடையின் கீழ் ஆண்ட்ரோய்ட் 16 அடிபடையில் வேலை செய்கிறது.

iQOO Z11xa 5G ஆனது இரட்டைப் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது; இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், அதனுடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் (depth sensor) இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Motorola யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,20,550 வரை குறைப்பு

iQOO Z11xa 5G ஆனது 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. ஒரே சார்ஜில் இந்த ஃபோன் 40 மணிநேர வீடியோ பிளேபேக், 93 மணிநேர ஆடியோ பிளேபேக், 15.4 மணிநேர கேம் விளையாடுதல் அல்லது 18.7 மணிநேர சமூக ஊடக உலாவல் ஆகியவற்றை வழங்கும் என்று அந்த தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது.

iQOO Z11xa 5G விலை தகவல்

iQOO Z11xa 5G இந்தியாவில் அதன் அடிப்படை வேரியன்ட் ஆரம்ப விலை ரூ,28,999ஆகும் ஆனால் கஸ்டமர் ரூ, 1,500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ICICI Bank மற்றும் HDFC Bank மூலம் வாங்கினால் பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI மூலம் வான்கலம் இந்த போனின் விற்பனயது செப்டம்பர் 14, பகல் 12 மணிக்கு இதை அமேசான் வெப்சைட்டில் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile