Apple iPhone 17 சீரிஸ் யின் இந்த மாடலின் அம்சம், விலை தகவல் அனைத்தும் லீக்

Updated on 01-Aug-2025
HIGHLIGHTS

இந்த ஆண்டும் iPhone 17 சீரிஸ் venila iPhone 17, ultra-thin iPhone 17 Air,iPhone 17 Pro, மற்றும் iPhone 17 Pro Max ஆகியவை அடங்குள்ளது

ஐபோன் 17 சீரிஸ் செப்டம்பர் 8 அல்லது செப்டம்பர் 9 ஆம் தேதிகளில் தொடங்கப்படும்

iPhone 17 Pro Max கலர் ஆப்சன் மற்றும் டிசைன் போன்ற பல தகவல் வெளியாகியுள்ளது

Apple அதன் உலகலாவின் சந்தையில் மிக பெரிய iPhone 16 சீரிஸ் மிக பெரிய வெற்றியை பெற்றது, அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் iPhone 17 சீரிஸ் venila iPhone 17, ultra-thin iPhone 17 Air,iPhone 17 Pro, மற்றும் iPhone 17 Pro Max ஆகியவை அடங்குள்ளது, இருப்புனும் அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை ஆனால் இதன் பல லீக் தகவல் வெளியாகியுள்ளது இப்பொழுது iPhone 17 Pro Max அறிமுக தேதி, டிசைன் அம்சம் போன்ற பல தகவல் வெளியாகியுள்ளது

இந்த ஆண்டு ஹை எண்டு வேரியன்ட் சமிபத்திய X யில் டிப்ஸ்டர் Majin Bu iPhone 17 Pro Max கலர் ஆப்சன் மற்றும் டிசைன் போன்ற பல தகவல் வெளியாகியுள்ளது.

Apple iPhone 17 Pro Max அறிமுக தேதி.

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் செப்டம்பர் மாதத்தில் மற்ற டிவைஸ்களுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் லீக்கள் உண்மையாக இருந்தால், ஐபோன் 17 சீரிஸ் செப்டம்பர் 8 அல்லது செப்டம்பர் 9 ஆம் தேதிகளில் தொடங்கப்படும், பொது விற்பனை செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும்.

Apple iPhone 17 Pro Max டிசைன் மற்றும் கலர்

சோசியல் மீடியா போஸ்ட் படி X யில் நாம் பல வித்தியாசமான கலர் ஷேடில் கொண்டுவரப்பட்டதை நாம் பார்க்க முடிகிறது இதில் ப்ளாக்,வெள்ளை,கிரே, டார்க் ப்ளூ மற்றும் ஒரேஞ் போன்ற கலரகளில் வரும்.

டிசைன் பக்கத்திற்கு வரும்போது, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஒரு பெரிய ரேக்டங்கங்குளர் கேமரா இலேன்ட் பெறலாம், மேலும் பழக்கமான முக்கன வடிவலான கேமரா அமைப்பும் இருக்கலாம். ஃபிளாஷ் மற்றும் LiDAR சென்சார் கேமரா ஐலேன்ட் வலது பக்கத்தில் காணப்படுகின்றன. லோகோ நிலையும் அசல் நிலைக்கு சற்று கீழே காணப்படுகிறது.

இந்த போன் டைட்டானியம் பிரேம் நீக்கி அலுமினிய பிரேம் வழங்குவதாகவும் , வேப்பர் சேம்பர் கூலிங்க்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:iPhone யில் வேற லெவல் டிஸ்கவுண்ட் அமேசானில் பாதி விலையில் போனை வாங்கி பாந்தா காட்டலாம்

Apple iPhone 17 Pro Max சிறப்பம்சம்.

iPhone 17 Pro Max யின் அம்சத்தை பற்றி பேசினால் இதில் 6.9-இன்ச் OLED பேணல் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் லேட்டஸ்ட் A19 Pro சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 12GB RAM பாஸ்ட்டன ப்ரோசெசிங் பெறலாம் இதனுடன் இந்த போனில் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சமும் கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த போனில் ஒரு 5,000 mAh பேட்டரி இருக்கலாம் என கூறப்படுகிறது

கேமராவை பொருத்தவரை 48MP primary, 48MP telephoto, மற்றும் 48MP அல்ட்ரா வைட் சென்சார் சென்சாருடன் இதன் முன் பக்கத்தில் 24MP செல்பி கெமர வழங்கப்படுகிறது.

Apple iPhone 17 Pro Max லீக் விலை தகவல் .

இந்த ஆண்டு ஆப்பிள் Phone 17 Pro Max யின் இந்திய விலை படி ரூ,1,64,999 ஆக இருக்கும் இருப்பினும் லீக் விலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :