5 best phone alternatives for iphone 16 pro max you can consider in your budget
Apple யின் iPhone 16 Pro போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும், Amazon வேப்சைட்டான இ-காமர்ஸ் வெப்சைட்டில் இதன் விலை 3000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் குறைக்கப்பட்டுள்ளது, இந்த விற்பனையின் மூலம் iPhone 16 Pro பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
iPhone 16 Pro யின் விலை அமேசானில் 1,12,900ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3,000 டிஸ்கவுன்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ,1,09,900 யில் வாங்கலாம். இதை தவிர நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் Amazon Pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் இதில் மேலும் ரூ,3,387 கேஷ்பேக் வழங்கப்படும். இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMi மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இனஊம் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
இப்பொழுது இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், iPhone 16 Pro போனில் 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவை 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2,000 nits வரை ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. இது ஐபோன் A18 ப்ரோவுடன் வருகிறது, இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் iOS 18 யில் இயங்குகிறது.மேலும் இந்த போனில் A18 pro சிப் வழங்கப்படுகிறது
கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், ஐபோனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் ப்ரைம் இணைவு கேமரா, குவாட் பிக்சல் சென்சார் கொண்ட 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் டெட்ராப்ரிசம் பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், f/1.9 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் TrueDepth கேமரா உள்ளது.
16 ப்ரோவின் ரேம் மற்றும் பேட்டரி பவர் வெளியிடப்படவில்லை. இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP68 ரேட்டிங் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: OnePlus 13 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு