வாழ்வில் ஒரு முறையாவது iphone வாங்கிடனும் என நினைப்பவர்களுக்கு சூப்பர் சான்ஸ் அதிரடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

நீங்கள் புதியதாக் iphone வாங்க நினைத்தால் இது சரியான நேரம்

iPhone 16 மாடலை ரூ,7,900 டிஸ்க்கவுன்ட் செய்யப்படுகிறது இந்த போனின் அறிமுக விலை ரூ,69,900 ஆகும்

Apple iPhone 16 மாடலை ரூ,7,900 டிச்க்கவுன்ட் செய்யப்படுகிறது

நீங்கள் புதியதாக் iphone வாங்க நினைத்தால் இது சரியான நேரம் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் அக்திரடியாக Apple iPhone 16 மாடலை ரூ,7,900 டிச்க்கவுன்ட் செய்யப்படுகிறது இந்த போனின் அறிமுக விலை ரூ,69,900 ஆகும் ஆனால் இப்பொழுது மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் சிறந்த அம்சம் என்றால் இதில் A18 Chip, 6 Core ப்ரோசெசர் மற்றும் uper Retina XDR டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Apple iPhone 16 டிஸ்கவுண்ட் நன்மை.

Apple iPhone 16 போன் பிளிப்கார்டில் ரூ,64,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனின் அறிமுக விலை ரூ,69,900 ஆகும் ஆனால் அதாவது தற்பொழுது இந்த போனில் ரூ,7,000 டிஸ்கவுண்ட் பெறலாம்.இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து குறைந்த விலையில் வாங்கலாம்.

iPhone 16 சிறப்பம்சம்.

Apple iPhone 16 ஆனது 60hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. ஐபோன் 16 ஆனது 2,000 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் பீங்கான் பாதுகாப்பு கிளாஸ் வருகிறது. இது HDR டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க:அலேக்காக தூக்கலாம் ஸ்டாலிஷான MOTOROLA Signature இன்று முதல் விற்பனை உடன் ரூ,5000 டிஸ்கவுண்ட்

iPhone 16 ஆனது Apple Intelligence அம்சங்களை சப்போர்ட் செய்ய இதில் 3nm A18 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 22 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. ஐபோன் 16 ஐபி68 சான்றளிக்கப்பட்டது.

போட்டோ எடுப்பதற்கு, iphone 16 ஆனது 48MP ஃப்யூஷன் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :