நீங்கள் ஒரு ஐபோன் வாங்க நினைத்தால் இது மிகவும் அசத்தலான வாய்ப்பாக இருக்கும், Flipkart iPhone 14 Pro விலையை 7% குறைத்துள்ளதால் iPhone பிரியர்களுக்கு நல்ல காலம் வந்துள்ளது. இந்தச் சலுகையைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
Survey
✅ Thank you for completing the survey!
iPhone 14 Pro பிளிப்கார்ட் ஆபர்
பிளிப்கார்ட் ஐபோன் 14 ப்ரோ யில் 7% டிஸ்கவுண்டை அறிவித்துள்ளது, இதன் காரணமாக இதன் விலை ரூ.1,29,900ல் இருந்து ரூ.1,19,999 ஆக குறைந்துள்ளது, அதாவது இ-காமர்ஸ் நிறுவனம் இந்த ஐபோன் மாடலுக்கு ரூ.9,901 நேரடி தள்ளுபடி வழங்கியுள்ளது. தள்ளுபடியுடன், ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்க, நீங்கள் எக்ஸ்சேன்ஜ் மற்றும் பேங்க் சலுகைகளையும் பெறலாம்.
நீங்கள் iPhone 14 Pro நீங்கள் பிளிப்கார்டிலிருந்து Axis பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் 5% கேஷ்பேக் பெறலாம், இதை தவிர பிளிப்கார்டில் இந்த போனில் மிக பெரிய எக்ஸ்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது, உங்களிடம் பழைய ஸ்மார்ட்ஃபோன் நல்ல வேலை நிலையில் இருந்தால், ஐபோன் 14 ப்ரோவில் ரூ.35,000 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெற அதை மாற்றிக்கொள்ளலாம்.
iPhone 14 Pro சிறப்பம்சம்.
இந்த போனில் 128GB லிருந்து 1TB வரை நான்கு ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வருகிறது. ,ஐபோன் 14 ப்ரோவில் A16 பயோனிக் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை வழங்குகிறது. சிறந்த கேபஜார் விவரங்களுக்கு ஃபோனில் 48MP பிரைமரி கேமரா உள்ளது. டைனமிக் ஐலேண்ட் ஸ்மார்ட்போனிலும் கிடைக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile